வானவர் இயேசு பிறந்தார் – Vaanavar Yesu piranthaar
வானவர் இயேசு பிறந்தார் – Vaanavar Yesu piranthaar song lyrics
வானவர் இயேசு பிறந்தார்
புவி மானிடர் மகிழ பிறந்தார் -2
புவியாளும் மன்னவன்
மாடடைக் குடிலில் பிறந்தார் -சிறு
மாடடைக் குடிலில் பிறந்தார்
-வானவர்
1. நமக்கொரு பாலகன் பிறந்தார்
ஒரு குமாரன் நமக்காய் கொடுக்கப்பட்டார் -2
உன்னத தேவன் பிறந்தார் -உலகின்
இரட்சகராக பிறந்தார் -2
Happy Christmas
Merry Christmas -2
–வானவர்
2. மகிழ்ச்சியின் கீதங்கள் பாடியே நம்
மகிபன் இயேசுவை வாழ்த்துவோம்-2
சேனைகளாய் நாம் எழும்புவோம் -இயேசு
பிறப்பின் செய்தி கூறுவோம் -2
Happy Christmas
Marry Christmas -2
–வானவர்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."