வாலிபனே இயேசுவை தேடினால் – Valibaney Yesuvai Theadinaal
வாலிபனே இயேசுவை தேடினால் – Valibaney Yesuvai Theadinaal
வாலிபனே இயேசுவை தேடினால் ஜெயம் பெறுவாய்
வாலிபனே தேவனை தேடினால் ஜெயம் பெறுவாய்
நம்பிவா இயேசுவை – 4
Valibanae Yesuvai Thedinal Jeyam Peruvai
Valibanae Dhevanai Thedinal Jeyam Peruvai
Nambivaa Yesuvai – 4
ஆராதிப்போம்.. ஓ ஆர்பரிப்போம்.. ஓ வாழ்த்திடுவோம்.. ஓ
அவரை வனங்கிடுவோம் என்றும் என்றும்
ஜெயம் தந்த தேவன் – 2
ஜீவன் தந்த தேவன் – 2
பெலன் தந்த தேவன் – 2
வெற்றி தந்த தேவன் – 2
Aarathipoom..Oo Aarparipoom.. Oo Valzhthiduvoom..Oo
Avarai Vanagiduvoom Endrum Endrum
Jeyam Thantha Dhevan – 2
Jeevan Thantha Dhevan – 2
Belan Thantha Dhevan – 2
Vettri Thantha Dhevan – 2
1 – பயப்படாதே கலங்கிடாதே அற்புதர் தேவன் அவர்
உயர்த்திடுவார் நடத்திடுவார் ஏகோவா தேவன் அவர்
இயேசு என்றும் என்றும் நல்லவரே
அவர் நன்மைகள் என்றும் செய்பவரே
அவரைப் போற்றி போற்றி போற்றி பாடு
அவரைத் துதித்து துதித்து துதித்துப் பாடு
ஆராதிப்போம்.. ஓ
Bayapadathae Kalangidathae Arputhar Dhevan Avar
Uyarthiduvaar Nadathiduvaar Yehovah Dhevan Avar
Yesu Yendrum Yendrum Nallavarae
Avar Namaigal Yendrum Seibavarae
Avarai Pootri Pottri Pottri Padu
Avarai Thuthithu Thuthithu Thuthithu Paadu
Aarathipoom..Oo
2 – நேரத்தையும் காலத்தையும் வீனாக்காதே வீனாக்காதே
நேரத்தையோ காலத்தையோ வீனாக்காதே வினாக்காதே
வேதத்தையும் வசனத்தையும் வீனாக்காதே வீனாக்காதே
வேதத்தையும் வசனத்தையும் வீனாக்காதே வீனாக்காதே
அவரைப் போற்றி போற்றி போற்றி பாடு
அவரைத் துதித்து துதித்து துதித்துப் பாடு
ஆராதிப்போம்.. ஓ
Nerathaiyum Kalathaiyum Veenakathae Veenakathae
Nerathaiyoo Kalathaiyoo Veenakathae Veenakathae
Veethathaiyum Vasanathaiyum Veenakathae Veenakathae
Veethathaiyum Vasanathaiyum Veenakathae Veenakathae
Avarai Pootri Pottri Pottri Padu
Avarai Thuthithu Thuthithu Thuthithu Paadu
Aarathipoom..Oo
3 – Disco டெக்கோ Night Lifeக்கோ
விலைப் போகாதே விலைப் போகாதே – 2
திறந்திடுவாய் மனம் திறந்திடுவாய்
பாவத்தை நீ விட்டு விலகு – 2
அவரைப் போற்றி போற்றி போற்றி பாடு
அவரைத் துதித்து துதித்து துதித்துப் பாடு
Disco Tekko Night Lifekoo
Velai Poogathae Velai Pogathae -2
Thiranthiduvai Manam Thirathiduvai
Pavathai Nee Vittu Velagu – 2
Avarai Pootri Pottri Pottri Padu
Avarai Thuthithu Thuthithu Thuthithu Paadu
Aarathipoom..Oo
Valibaney Yesuvai Theadinaal song lyrics in English
- அதிகாலையில் தினம் தேடினால் – Athikaalaiyil Thinam Theadinaal
- Vaaliba Nanbanae Christian Song Lyrics
- Valibanae Ne Elunthidu song lyrics – வாலிபனே நீ எழுந்திடு
- வாலிபனே | Bro.Mohan C Lazarus| christian short message in tamil | short christian messages for youth
- Kalaiyil Thedinal Kandadaivai – காலையில் தேடினால் கண்டடைவாய்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."