வா வா இயேசு பாதம் – Va Va Yesu paatham
வா வா இயேசு பாதம் – Va Va Yesu paatham
வா-வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம்
வருவாய் ஓ இந்நேரம் உனக்கேன் தாமதம்
வாராய் தீவிரமாய் வாசலண்டை
நிற்கும் நேசர் பாராய் – வா-வா
சரணங்கள்
1. ஓ காடு மேடாகச் சாடி ஓடும் ஆடே – உன்
கோனார் நாடித்தேடி வாறார் உன் காலடி
நில்-நில் நீங்காமல் நில்-நாச பாதை
தனில் சென்றிடாமல் – வா-வா
2. ஓ கால் கரங் கன்னம் குருதி பாயு தின்னம்
உருகுதவர் உள்ளம் உனக்கேன் கல் மனம்
பார் பார் மார்பினில் பார் பாரிலுனக்காய்த்
தாம் பலியானார் – வா-வா
3. ஓ பஞ்சைப் போல் தஞ்சம் -உன் நெஞ்சதனில் கொஞ்சம்
ஓ பஞ்சரித்துக் கெஞ்சும் குரல் கேள் இக்கணம்
கேள்-கேள் நேசர் குரல் வேகமாய்
திறந்திடுவாய் வாசல் – வா-வா
Va Va Yesu paatham song lyrics in English
Va Va Yesu paatham Tharuvaara Aaseervatham
Varuvaai Oh Inneram Unakkean Thamatham
Vaaraai Theeviramaai vasalandai
Nirkum Nesar Paaraai – Vaa vaa Yesu
1.Oh Kaadu Medga saadi oodum Aadae Un
Konaar Naaditheadi Vaaraar Un kaaladi
Nil Nil neengamal Nil Naasa Paathai
Thanil Sentridamal – Vaa vaa Yesu
2.Oh Kaal Karam Kannam Kuruthi paayu thinnam
Uruguthavar Ullam Unakken kal manam
Paar paar Maarbinil Paar Paarilunakkaai
Thaam baliyanaar – Vaa vaa Yesu
3.Oh panjai pol Thanjam un Nenjathanil konjam
Oh Panjarithu Kenjum Kural keal ikkanam
Keal keal nesar kural vegamaai
Thiranthiduvaai Vaasal – Vaa vaa Yesu
Va Va Yesu paatham lyrics, Va Va Yesu paatham song lyrics
- பெத்லகேம் ஊருக்கு தீவிரமாய் – Bethlehem oorukku theeviramaai
- உதித்ததே பாராய் வெளிச்சந்தான் – Uthithathae Paarai velichanthaan
- இந்நேரம் வந்து என்னை – Innearam Vanthu Ennai
- Appa Unthan Paatham – அப்பா உந்தன் பாதம்
- Paavam Jeeva Nathiyai Lyrics – பாவம் போக்கும் ஜீவநதியை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."