வெள்ளை பனி புல்லில் விழும் ராவினில் – Vellai Pani Pullil Vilum Raavinil
வெள்ளை பனி புல்லில் விழும் ராவினில் – Vellai Pani Pullil Vilum Raavinil
வெள்ளை பனி புல்லில் விழும் ராவினில்
இயேசு பாலன் தோன்றினாரே -2
எம் இல்லம் மகிழட்டும் எம் உள்ளம் மகிழட்டும்
விண்ணும் மண்ணும் ஒன்றாய் சேரட்டும் -2 – வெள்ளை பனி
1.பொன்னும் போளும் எங்கே அது காணிக்கையை இங்கே
சின்ன பாலன் முன்னே வைப்போமே
வண்ண பாதம் போற்றி நிற்போமே
தூபவர்க்கம் எங்கே தூயோனுக்காய் இங்கே
வானவர்க்கு நம்மை ஈவோமே
ஏசுவுக்கு சீடர் ஆவோமே
பூத்திருக்கும் லீலிபுஷ்பம் வாசம் வீசட்டும்
காத்திருக்கும் கண்களுக்குள் நேசம் வீசட்டும்
ஆர்த்திருக்கும் கின்னரங்கள் பாமுழங்கட்டும்
இயேசு மகிழட்டும் – வெள்ளை பனி
2.கோட்டை ஒன்றும் இல்லை பெரும் கொத்தளங்கள் இல்லை
தாழ்மை என்னும் தத்துவம் இது
வான் தேவன் சித்தமும் இது
மாடமொன்றுமில்லை எழில் மஞ்சம் ஒன்றுமில்லை
புல்லணைக்குள் தேவனின் பிள்ளை இதில்
புன்னகைக்கும் பாலனோ வெள்ளை
வார்த்தை ஓன்று மாம்சமாக தோற்றம் கொண்டதோ
வாழ்க்கை இன்று தூய்மையாக மாற்றம் கண்டதோ
வானகத்தின் வாசலை தான் காண கண்கள் கண்டதோ
மனுவில் எவர் தானோ – வெள்ளை பனி
3.வானமெல்லாம் வெள்ளை பேரழகின் எல்லை
வாழ் முளைத்த தாரகை இது
கால் முளைத்த பேரொளி இது
ஆடை எல்லாம் கந்தை ஆனால் இது
விந்தை ஆத் தொழுவின் அற்புதம் இது
நாம் வணங்கும் பொற்பாதம் இது
மேகமெல்லாம் பூந்துளிகள் தூவும் நேரமோ
ராகமெல்லாம் தேன் துளிகள் போடும் நேரமோ
தூதரெல்லாம் தேன் குரலில் பாடும் நேரமோ
இனிமை இது தானோ – வெள்ளை பனி
Vellai Pani Pullil Vilum Raavinil song lyrics in English
Vellai Pani Pullil Vilum Raavinil
Yesu Paalan Thontrinaarae -2
Em Illam Magilattum Em Ullam Magilattum
Vinnum mannum Ontraai Searattum -2 – Vellai Pani
1.Ponnum Polamum Engae Athu kaanikkaiyaai ingae
sinna Paalan Munnae Vaipomae
Vanna Paatham Pottri Nirpomae
Thoobavarkkam Engae Thooyonukkaai Ingae
Vaanvarkkum Nammai Eevomae
Yesuvukku Seedar Aavomae
Poothirukkum Leelipushpam Vaasam Veesattum
Kaathirukkum Kankalukkul Neasam Veesattum
Aarththirukkum Kinnarangal Paamulangattum
Yesu Magilattum – Vellai Pani
2.Koattai Ontrum Illai Perum Koththalangal Illai
Thaalmai Ennum Thaththuvam Ithu
Vaan Devan Siththamum Ithu
Maadamontrumillai Ezhil Manjam Ontrumillai
Pullanaikkul Devanin Pillai Ithil
Punnakaikkum Paalano Vellai
Vaarththai Ontru Maamsamaaga Thottram Kondatho
Vaalkkai Intru Thooimaiyaaga Maattram Kandatho
Vaanakaththin Vaasalai Thaan Kaanakangal Kandatho
Manuveal Evar Thano – Vellai Pani
3.Vaanamellam Vellai Pearlagin Ellai
Vaal Mulaiththa Thaaragai Ithu
Kaal Mulaitha Pearoli Ithu
Aadai Ellam Kanthai Aanaal Ithu
Vinthai Aath Thozhuvin Arputham Ithu
Naam Vanangum Porpatham Ithu
Meagamellam Poonthuligal Thoovum Nearamo
Raagamellam Thean Thuligal Podum Nearamo
Thootharellam Thean Kuralil Paadum Nearamo
Inimai Ithu Thano- Vellai Pani
- மேய்ப்பர் இராவினில் மந்தையை – Meippar Raavinil Christmas Song Lyrics
- Oli Uthithida – Pasum Pullil Pani Christmas Song Lyrics
- பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics
- Oli Uthithida – Pasum Pullil Pani Peithida Lyrics
- காலை நேரத்தில் கர்த்தன் – Kaalai Nearathil Karththan
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."