
வேதம் என் தியானம் – Vedham En Thiyanam
வேதம் என் தியானம் – Vedham En Thiyanam
வேதம் என் தியானம் நான் மகிழ்வேன்
பாவ உலகம் உதறி நான் எழுவேன்
வேதமே என் மனமகிழ்ச்சி
வேதமே என் புது காட்சி
வேதமே என் மனமகிழ்ச்சி
அதுவே அனுதின சாட்சி
1. கட்டளை கொடுத்த கர்த்தரின் வழியில்
கற்பனை காத்து கண்ணியம் கற்போழ்
வார்த்தை வந்து வாழ்வை தந்து
உண்மை நேர்மை ஈந்ததால்
2. வேதம் காட்டிய அதிசயம் கண்டேன்
வசனம் சீராட்டிய வாசம் வீசினேன்
நியாயம் தந்து சுவாசம் பெற்று
பிரமாணம் பின்பற்றுவேன்
3. வாக்கு கூறிடும் சாட்சி வாழ்வில்
நீதிநியாயம் தந்தவர்க்கு
பயப்படும் பயம் நியாயத்தீர்ப்பு
பாங்காய் நான் ஏற்றிடுவேன்