ஆ நீதியுள்ள கர்த்தரே – Aa Neethiyulla Kartharae Lyrics

ஆ நீதியுள்ள கர்த்தரே – Aa Neethiyulla Kartharae Lyrics

1.ஆ, நீதியுள்ள கர்த்தரே
வெளி வறண்டதாலே (வயல் வறண்டதாலே)
எச்ஜீவனும் வதங்குதே. (ஜீவன் யாவும் வதந்கிற்றே )
இத் துன்பம் எங்களாலே (இக்கேடு எங்களாலே )
நடந்த பாவத்தின் பலன்
என்றெங்களில் அவனவன் (என்றெம்மில் ஒவ்வொருவரும் )
துக்கித்துச் சொல்ல வேண்டும். (துக்கித்துச் சொல்லுவோமாக )

2.ஆ, எங்கள் மீறுதல்களை
இரக்கமாய் மன்னியும்,
நீரே அடியார் நம்பிக்கை.
சகாயத்தை அளியும்;
கர்த்தாவே, சுத்த தயவால்
மழையைத் தந்து, அதினால்
நிலத்தைப் பூரிப்பாக்கும்.

3.தயாபரா, நீர் உமது
உடன்படிக்கைக்காக (நல் வாக்கு நிறைவேற )
ரட்சித்து, காய்ந்த பூமிக்குத் (காய்ந்து கிடைக்கும் பூமிக்குத்)
தண்ணீர் இறைப்பீராக;
ஆகாயத்தின் கர்த்தரே நீரே, (வானுலகாளும் கர்த்தரே)
மழையை உம்மை அன்றியே
யார் பெய்யப் பண்ணக்கூடும்.

4.மூச்சற்ற விக்ரகங்களால் (வேறெந்த சத்துவங்களால் )
ஆகாதே; தேவரீரே (கூடாது தேவரீரே)
பாரத்தை உமது கையால் (வானத்தை திருக்கரத்தால் )
விரித்தீர்; அதில் நீரே
அளவில்லாமல் ஆள்பவர்;
நீரே பிதா, நீர் ரட்சகர்;
உம்மாலே யாவும் ஆகும்.

Aa Neethiyulla Kartharae Lyrics in English

1.Aa Neethiyulla Kartharae
Veli (Vayal) Varandathalae
Etch Jeevanum Vathanguthae (Jeevan Yaavum Vathankitrae)
Et Thunbam Engalalae (Ikkeadu Engalalae)
Nadantha Paavathin Balan
Entrenkalil Avanavan (Entremmil Ovvoruvarum)
Thukiththu Solla Veandum (Solluvomaga)

2.Aa Engal Meeruthalkalai
Erakkamaai Manniyum
Neerae Adiyaar Nambikkai
Sakaayaththai Aliyum
Karththavae Suththa Thayavaal
Malyaiyai Thanthu Athinaal
Nilaththai Poorippakkum

3.Thayaaparaa Neer Umathu
Udanpadikaikaaga (Nal Vaakku Niraivera)
Ratchichu Kaaintha Boomikku (Kaainthu Kidakkum Boomikku)
Thanneer Eraippeeraga
Aagaayaththin Karththarae Neeare (Vaanulakaalum Kartharae)
Malaiyai Ummai Antriyae
Yaar Peiya Pannakoodum

4.Moochattra Vikrangalaal (Vearntha Sathuvangalaal)
Aagaathae Devareerae (Koodathu Devareerae)
Paaraththai Umathu Kaiyaal (Vaanaththai Thirukarathaal)
Viriththeer Athil Neerae
Alavillaamal Aalbavar
Neerae Pithaa Neer Ratchkar
Ummalae Yaavum Aagum


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo