Aadharam Neer Thanaiya – ஆதாரம் நீர் தான் ஐயா Tamil Christian Songs
Aadharam Neer Thanaiya – ஆதாரம் நீர் தான் ஐயா Samson Fernondez Tamil Christian Songs
பல்லவி
ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ,
ஆதாரம் நீர் தான் ஐயா.
அனுபல்லவி
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்
சரணங்கள்
1.மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ,
மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு –
2.நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு –
3.கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே ,
வற்றா கிருபை நதியே ,என்பதியே ,
வற்றா கிருபை நதியே ; என்பதியே –
4.சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே ,
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு
- Ilavayathin Athipathiyae – இளவயதின் அதிபதியே
- Neetho Unte Jeevitham – నీతో ఉంటే జీవితం
- Prardhinchedamu Pranuthinchedamu – ప్రార్ధించెదము ప్రణుతించెదము
- Nazareyuda Na Yesayya – నజరేయుడా నా యేసయ్యా
- Kirubai Kirubaiye – கிருபை கிருபையே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."