ஆடு மேச்ச டேவிட் அண்ணன் – Aadu Mechcha David Annan
ஆடு மேச்ச டேவிட் அண்ணன் – Aadu Mechcha David Annan
- ஏ ஆடு மேச்ச டேவிட் அண்ணன் அரசனானாரே
அடிமையான டேனியல் அண்ணன் அதிபரானாரே – 2
பட்டப்படிப்பு தகுதி ஒன்னும் தேவையேயில்ல
உன் வாழ்க்கை தரம் உயர்வது அவரின் கையில – 2
எல்லாமே ஆகும் உம்மாலே ஆகும்
மனுஷரால் கூடாதது தேவனால் ஆகும் – 2
- மாராவின் தண்ணீரோ மதுரமானதே
கானாவின் தண்ணீரோ ரசமுமானதே -2
கசந்து போன உன் வாழ்வை இனிமையாக்குவர்
முடிந்து போன உன் வாழ்வில் துவக்கத்த தருவார் – 2-எல்லாமே ஆகும். - அவர் சொல்ல காற்றும் கூட அடங்கி போனதே
அவர் சொல்ல கடலும் கூட அமைதலானதே – 2
உன் வாழ்வில் வீசும் புயல் காற்றை தடுத்து நிறுத்துவார்
உன் வாழ்க்கை என்னும் படகில் ஏறி நடத்தி செல்லுவார் – 2 -எல்லாமே ஆகும்.
Aadu Mechcha David Annan Vbs song lyrics in english
1.Aadu Mechcha David Annan Arasananarae
Adimaiyana Daniel Annan Athibaranarae-2
Pattapasippu Thaguthi Onnum Devaiyaeillai
Un Vaalkkai tharam uyarvathu avarin kaiyila-2
Ellamae Aagum Ummalae Aagum
Manusharaal Kodathathu devanaal Aagum -2
2.Maaravin Thanneero Mathuramanthae
Kaanavin thanneero Rasamumanathae-2
Kasanthu pona un vaalvai inimaiyakkuvaar
Mudinthu pona un vaalvin thuvakkaththa tharuvaar-2
3.Avar solla kaattrum kooda adangi ponathae
avar solla kadalaum kooda amaithalanathae-2
Un vaalvil veesum puyal kaattrai thaduthu niruthuvaar
un vaalkkai ennum padagil yeari nadathi selluvaar-2
- நம்பிக்கை தேவன் நீரே – Nambikkai Devan Neere song lyrics
- Vazkhaiku Mukiyumana Sathiyam – வாழ்க்கைக்கு முக்கியமான சத்தியம்
- Yesu Rajan Pirandharae Christmas Song Lyrics
- அப்பா நான் உம்மை விட்டு எங்கே – Appa naan ummaivittu engae povaen
- என்னில் என்ன கண்டீர் – Ennil Enna Kandeer lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."