ஆராய்ந்து பாரும் கர்த்தரே – Aaraainthu Paarum Karthavae Lyrics
ஆராய்ந்து பாரும் கர்த்தரே – Aaraainthu Paarum Karthavae Lyrics
1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே ,
என் செய்கை(கிரியை )யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும் .
2. ஆராயும் எந்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர் ;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்.
3. ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும் ;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும் .
4. ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும் ,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும் (என் ஐம்புலன்களும் ).
5. ஆராயும் மறைவிடத்தை
உம் (மா ) தூய கண்ணினால் ;
ஆரோசிப்பேன் என் பாவத்தை
உம் பேரருளினால் (தேவானுக்கிரகத்தால் ).
6. இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன் ;
உம் சரணார விந்ததில்
பணிந்து போற்றுவேன்
6. இவ்வாறு நீர் ஆராய்கையில்
பணிந்து தொழுவேன் ;
உம் மலர் பாதங்களில்
சுத்தாங்கம் தேடுவேன்
Aaraainthu Paarum Karthavae song Lyrics in English
1.Aaraainthu Paarum Karthavae
En Seikai yaavaiyum
Neer Kaanumaaru Kaanavae
Ennil Pirakasiyum
2.Aaraaiyum Enthan Ullaththai
Neer Sothiththariveer
En Antharanga Paavaththai
Maa Thealivaakkuveer
3.Aaraaiyum Sudaroliyaal
Thooraasai Thontravum
Mei Manasthaabam Aathanaal
Undakkiyarulum
4.Aaraaiyum Sinthai Yosanai
Evvagai Nokkamum
Asuththa Manopaavanai
Ullanthiriyangalum (En Aimpulangalum).
5.Aaraaiyum Maraividaththai
Um (Maa) Thooya Kanninaal
Aarosippean En Paavaththai
Um Peararulinaal (Devanukkirakaththaal).
6.Evvaaru Neer Aaraikaiyil
Saastaangam Pannuvean
Um Saranaara Vinthathil
Paninthu Pottruvean
6.Evvaaru Neer Aaraikaiyil
Paninthu Tholuvean
Um malar Paathangalil
Suththaangam Theaduvean
- ஆராய்ந்து பாரும் தேவனே – Aarainthu Paarum Devanae Ennai Neer
- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் – Ullangal Aaraayum Karthar Mun
- Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்
- Arumai Ratchaka Koodi Vanthom – அருமை ரட்சகா கூடிவந்தோம்
- Kannokki Paarum devaa ennai song lyrics – கண்ணோக்கிப் பாரும் தேவா
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."