ஆராதனை அபிஷேகம் வேணுமே – Aarathanai Abishegam Venumae
ஆராதனை அபிஷேகம் வேணுமே – Aarathanai Abishegam Venumae
ஆராதனை அபிஷேகம் வேணுமே (எனக்கு)
ஆராதனை அபிஷேகம் வேணுமே
- போதக அபிஷேகம் வேணுமே – உம்
போல் போதிக்க அபிஷேகம் வேணுமே - மன்றாட்டின் அபிஷேகம் வேணுமே உம்
போல் மன்றாடி ஜெபிக்க வேணுமே - எழுப்புதல் அபிஷேகம் வேணுமே
எனக்குள் எழுப்புதல் தீ எரிய வேணுமே - அளவில்லா அபிஷேகம் வேணுமே
அன்பர் இயேசுவின் அபிஷேகம் வேணுமே - தெய்வீக அபிஷேகம் வேணுமே
எங்கள் தேசம் அசைந்திட வேணுமே
சபைகள் எங்கும் பெருகிட வேணுமே
ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே என்னில்
ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே
Aarathanai Abishegam Venumae song lyrics in english
Aarathanai Abishegam Venumae (Enakku)
Aarathanai Abishegam Venumae
1.Pothaga Abishegam Venumae – Um
Poal pothikka Abishegam Venumae
2.Mantrattin Abishegam Venumae um
poal Mantradi Jebikka Venumae
3.Elupputhal Abishegam Venumae
Enakkul Elupputhal thee Eriya Venumae
4.ALavilla Abishegam Venumae
Anbar Yesuvin Abishegam Venumae
5.Deiveega Abishegam Venumae
Engal deasam Asainthida venumae
Sabaigal engum Perugida venumae
Aarathanai Abishegam Oottrumae Ennil
Aarathanai Abishegam Oottrumae
pas. எசேக்கியேல்
R-Rock Shuffle T-125 F 6/8
- Mannikkaththaan Yennil song lyrics – மன்னிக்கத்தான் என்னில்
- அக்கினி அபிஷேகம் தந்து – Akkini Abishegam Thanthu
- அபிஷேகம் என் மேலே வைத்தவர் – Abishegam En Mela Christian Song Lyrics
- அபிஷேகம் ஊற்றும் தேவனே – Abishegam ootrum Devanae
- அக்கினி அபிஷேகம் தாருமே – Akkini Abishegam Tharumae Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs