Aasariya Koottam Naanunga – ஆசாரிய கூட்டம் நானுங்க
Aasariya Koottam Naanunga – ஆசாரிய கூட்டம் நானுங்க
ஆசாரிய கூட்டம் நானுங்க
லேவியர் கூட்டம் நானுங்க
பரிசுத்த ஜாதி நானுங்க
இயேசப்பாவின் சீடன் நானுங்க
இயேசுவின் போர் வீரராய்
தேசத்தை சுதந்தரிப்போமே
எத்தனை இடறல் வந்தாலும்
தாண்டிச் செல்லும் போர் வீரன் நான்
சகோதரர் வாசம் செய்வது
எத்தனை இன்பமுங்க
தூதரோடு ஆர்ப்பரிப்போம்
தேவனை ஸ்தோத்தரிப்போமே
வெள்ளையங்கி தரித்த இவர்கள்
இரத்தத்தாலே கழுவப்பட்டவர்கள் (இயேசுவின்)
மரணம் கூட இங்கு இல்லையே
அழுகையும் அலறல் இல்லையே
Aasariya Koottam Naanunga Song lyrics In English
Aasariya Koottam Naanunga
Leviyar Koottam Nanunga
Parisutha Jaathi Nanunga
Yesappavin Seedan Nanunga
Yesuvin Por Veeraraai
Desaththai Suthantharippomae
Eththanai Idaral Vanthalaum
Thaandi Sellum Por Veeran naan
Sakotharar Vasam Seivathu
Eththanai Inbamunga
Thootharodu Aarparippom
Devanai Sthostharipomae
Vellaiyangi Tharitha Ivargal
Raththathalae Kazhuvapattavargal ( yesuvin)
Maranam Kooda Ingu Illaiyae
Alukaiyum Alaral Illaiyae
Aasariya Koottam Naanunga equally important Tamil Christian Song and Sung by. Pastor.Mosesrajasekar also Ummodu Naan Album
- பரிசுத்தர் கூட்டம் நடுவில் – Parisuthar Koottam Naduvil song lyrics
- Exodus-28 – யாத்திராகமம்-28
- Exodus-29/யாத்திராகமம்-29
- Luke-1 – லூக்கா-1
- வானில் சேரும் சுத்தர் கூட்டம் – Vaanil Searum Suththar Koottam
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."