ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ – Aasthikalelleam eedagumo song lyrics
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ – Aasthikalelleam eedagumo song lyrics
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ
என் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ
உலக நேசங்கள் ஈடாகுமோ l
என் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ-2
1 அன்பின் அக்கினி பற்றியெரியுதே
உள்ளமெல்லாமே (உம்மை) நாடித் தேடுதே-2
தண்ணீர்கள் தணிப்பதிலையே
நேசரே உந்தன் அன்பினை -2- ஆஸ்திகளெல்லாம்
2.திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரியது
உந்தன் நாமமோ இனிமையானது-2
ருசித்துவிட்டேன் உந்தன் அன்பினை
அறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை-2 ஐயா-ஆஸ்திகளெல்லாம்
3 தாயும் நீரே தந்தையும் நீரே
சொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே-2
ஆத்ம நேசர் எந்தன் நேசரே
ஆயுள் எல்லாம் போதும் நீரே-2- ஆஸ்திகளெல்லாம்
4.வெண்மையானவர் நீர் ரூபமுள்ளவர்
இன்பமானவர் நீர் மதுரமானவர்-2
உன்னதப் பாடல் உமக்குத்தானய்யா
அன்பரே எந்தன் இயேசய்யா-2-ஆஸ்திகளெல்லாம்
Aasthikalelleam eedagumo song lyrics in English
Aasthikalelleam eedagumo
En Appa Unthan Anbirkku Inaiyagumo
Ulaga Nesangal Eedagumo
En Raja Unthan Anbirkku Inaiyagumo -2
1.Anbin Akkini Pattriyeriyutae
Ullamellaamae ( Ummai) Naadi Theaduthae -2
Thanneerkal Thanippathilaiyae
Nesarae Unthan Anbinai -2- Aasthikalelleam
2.Thiratchai Rsathilum Um Nesam Periyathu
Unthan naamamo Inimaiyanathu -2
Rusithuvittean Unthan Anbinai
Arinthu Kondean Unthan paasaththai -2 Aiya – Aasthikalelleam
3.Thaayum Neerae Thanthaiyum Neerae
Sonthamum Neerae Enathellaam neerae -2
Aathma Nesar Enthan Nesarae
Aayul Ellaam pothum Neerae -2- Aasthikalelleam
4.Venmaiyanavar Neer Roobamullavar
Inbamanavar Neer Mathuramanavar-2
Unntha Paadal Umakkuthanaiya
Anbarae Enthan Yesaiya -2- Aasthikalelleam
- இந்த அன்பிற்கு ஈடாய் என்ன – Intha Anbirku song lyrics
- உங்க அன்பிற்கு அளவே இல்ல – Unga anbirku alavae illa
- மறவாமல் என்னை என்றும் – Maravamal yennai yendrum
- நேசிக்கிறேன் இயேசுவே – Nesikkiren Yesuvai lyrics
- உயிர் தந்த இயேசுவே – Uyir Thantha Yesuvae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."