ஆவியை அனுப்பும் என் ஆண்டவரே – Aaviyai Anuppum En Aandavarae
ஆவியை அனுப்பும் என் ஆண்டவரே – Aaviyai Anuppum En Aandavarae
ஆவியை அனுப்பும் என் ஆண்டவரே
அகிலமெல்லாம் பெறும் புது உயிரை – 2
- நெஞ்சே வாழ்த்து உன் ஆண்டவரை
எத்துணை உயர்ந்தவர் இறைவா நீர் – 2
மாண்பு மகத்துவம் உமக் கணியாய்
வண்ணப் போர்வையாய் ஒளியைக் கொண்டீர் - அவனியை அடித்தளத்தில் அமைத்தீர்
அது எந்நாளுமே அசையாது – 2
கடல்களை அதற்கு உடையாய்த் தந்தீர்
கல்மலையை நீர்ப் பெருக்கால் மூடச் செய்தீர்
Aaviyai Anuppum En Aandavarae song lyrics in English
Aaviyai Anuppum En Aandavarae
Agilamellaam perum puthu uyirai -2
1.Nenjae vaalthu un aandavarai
Eththunai uyarnthavar iraiva neer-2
Maanbu magathuvam umakkaniyaai
Vanna poarvaiyaai ozhiyai kondeer
2.Avaniyai Adithalathil Amaitheer
Athu Ennaalumae asaiyathu-2
Kadalkalai atharku udaiyaai thantheer
kalmalaiyai neer perukkaal mooda seitheer
- வைகறை பொழுதின் வசந்தமே – Vaigarai Pozhuthin Vasanthame
- வேளை நகர் வீற்றிருக்கும் ஆரோக்கிய – Velainager Veetirukum Aarokkiya
- வெள்ளி நிலவில் வீற்றிருக்கும் – Velli Nilavil Veettirukkum song lyrics
- வெற்றி தரும் ஜெபமாலை – Vettritharum Jebamalai Annai
- விவிலியம் படிப்போம் – Veviliyam Padipom Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."