ஆழ்ந்த தயவே சொல்லும் – Aazhntha Thayavae Sollum
ஆழ்ந்த தயவே சொல்லும் – Aazhntha Thayavae Sollum
மெட்டு: ஜீவ நதியின் ஓரமாய்
1. ஆழ்ந்த தயவே! சொல்லும்
உண்டோ எனக்கும் தயை?
பிரதான பாவி நான்!
மன்னித்து மீட்பை ஈவீரோ?
பல்லவி
தேவன் அன்பாய் இருக்கிறார்;
ஜீவித்து இயேசு நேசிக்கிறார்
2. மீட்பை அசட்டை செய்தேன்!
இயேசுவைக் கோபம் மூட்டினேன்!
மீட்பர் சொல்லைக் கேட்டிலேன்!
இயேசுவை நான் துக்கிப்பித்தேன்! – தேவன்
3. மீட்பர் காயம் காட்டுகிறார்!
கரங்களை நீட்டுகிறார்!
தேவன் அன்பாய் இருக்கிறார்!
ஜீவித்து இயேசு நேசிக்கிறார்! – தேவன்
Aazhntha Thayavae Sollum song lyrics in English
1.Aazhntha Thayavae Sollum
Undo Enakkum thayai
Pirathan paavi naan
Mannithu Meetpau Eeveero – Aalntha Dhayavae Sollum
Devan Anbaai irukkiraar
Jeeviththu Yesu Nesikkiraar
2.Meetpai Asattai Seithean
Yesuvai kobam moottinean
Meetpar sollai keattlilean
Yesuvai Naan Thukkipiththean = Devan
3.meetpar Kaayam kaattukiraar
Karangalai Neettukiraar
Devan Anbaai Irukkiraar
Jeevithu Yesu Nesikkiraar – Devan
Aazhntha Thayavae Sollum – ஆழ்ந்த தயவே! சொல்லும் உண்டோ எனக்கும் தயை, salvation army songs, tamil salvation army songs free download
- Aalntha Setrinil Ahapatta Nammai song lyrics – ஆழ்ந்த சேற்றினில் அகப்பட்ட
- Ellam Ellam Undhan Christian Song Lyrics
- அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே – Alavilla Meatpae Anbin Aazhiyae
- Unposted Letter (Tamil)
- Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."