Abisheham Eranguthu – அபிஷேகம் இறங்குது
Abisheham Eranguthu – அபிஷேகம் இறங்குது
அபிஷேகம் இறங்குது
அனல் கொண்டு வீசுது
வல்லமை பெருங்காற்று
ஜனத்திரள் எழும்புது எழுப்புதல் பெருகுது
ஆவியின் பெருங்காற்று
வீசட்டும் வீசட்டும் ஆவியின் காற்று
வீசட்டும் அக்கினி சுழல் காற்று
1. அக்கினி நாவுகள் இறங்கிடுதே – எங்கும்
புதுபுது வல்லமை பெருகிடுதே
அற்புதம் நடக்கின்றதே
பேய்களும் பறந்தோடுதே
2. எலியாவின் வல்லமை இறங்கிடுதே – இங்கு
எலிசாவின் வல்லமை கூடிடுதே
இரட்டிப்பு வல்லமையே – அது
இயேசுவின் வல்லமையே
3. செங்கடல் இரண்டாக பிளக்கின்றதே – எங்கும்
ஜெயதொனி ஏகமாய் கேட்கின்றதே
வானங்கள் திறக்கின்றதே
வார்த்தைகள் தொனிக்கின்றதே
Abisheham Eranguthu song lyrics in English
Abisheham Eranguthu
Anal Kondu Veesuthu
Vallamai Perunkattru
Janathiral Elumbuthu Elupputhal Peruguthu
Aaviyin Perumkaattru
Veesattum Veesattum Aaviyin Kaattru
Veesattum Akkini Suzhal Kaattru
1.Akkini Navugal Irangiduthae – Engum
Puthu Puthu Vallamai Perugiduthae
Arputham Nadakkintrathae
Peikalum Paranthoduthae
2.Eliyavin Vallamai Irangiduthae – Ingu
Elisavin Vallamai Koodiduthae
Rattippu Vallamaiyae Athu
Yesuvin Vallamaiyae
3.Sengadal Irandaga Pilakintrathae Engum
Jeyathoni Yeagamaai Keatkintrathae
Vaanangal Thirakkintrathae
Vaarthaigal Thonikintrathae
- அபிஷேகம் செய்து வைத்தாரே – Abisheham Vaithu Vaitharae
- அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் – Abisheham Oottrum Analaga Maattum
- Vallamai Vallamai Yesuvin Song Lyrics
- அக்கினி அபிஷேகம் தந்து – Akkini Abishegam Thanthu
- அபிஷேகம் ஊற்றும் தேவனே – Abishegam ootrum Devanae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."