அக்கினி அக்கினி அக்கினி – Akkini Akkini Akkini Lyrics
அக்கினி அக்கினி அக்கினி – Akkini Akkini Akkini Lyrics
அக்கினி அக்கினி அக்கினி
உன்னத தேவனின் அக்கினி
பரமதில் இருந்து பூமியில் இறங்கின அக்கினி
பலிபீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி
1. பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி
தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி
2. மோசேக்கால கால முட்செடி அக்கினி
எலியாக்கால பலிபீட அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி
3. ஆவியின் அக்கினி அபிஷேக
எரிகின்ற அக்கினி இயேசுவின் அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி
Akkini Akkini Akkini song Lyrics in english
Akkini Akkini Akkini
Unnatha Devanin Akkini
Paramathil Irunthu Boomiyil Irangina Akkini
Balibeedamathilae Pattri Erikintra Akkini
Akkini Akkini Akkini Akkini Akkini
1.Paraloga Akkini Parisutha Akkini
Deiveega Akkini Devanain Akkini
Akkini Akkini Akkini Akkini
2.Mosaekkaal kaala Mutchedi Akkini
Eliyakkaala Balipeeda Akkini
Akkini Akkini Akkini Akkini
3.Aaviyin Akkini Abishega
Erikintra Akkini Yesuvin Akkini
Akkini Akkini Akkini Akkini
- அக்கினி காற்றே அபிஷேக காற்றே – Akkini Kaatre Abishega Kaatre
- அக்கினி அபிஷேகம் தந்து – Akkini Abishegam Thanthu
- எலியாவின் பலிபீடத்தில் இறங்கின – Eliyavain Balibeedathil Irangina
- அக்கினி அக்கினி எழுப்புதல் – Akkini Akkini Elupudhal
- பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா- Parisutha Akkini Anuppum Deva
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."