Akkini Irakkum Deva song lyrics – அக்கினி இறக்கும் தேவா
Akkini Irakkum Deva song lyrics – அக்கினி இறக்கும் தேவா
அக்கினி இறக்கும் தேவா
ஆவியை பொழியும் இறைவா
அருள்மார ஊற்றும் தேவா
வரங்கள் அருளும் இறைவா
வல்லமை பொழிந்திடுமே
பெலன் தாரும் சாட்சியாக பெலப்படுத்தும்
மரணம் மட்டும் சாட்சியாக வழி நடத்தும்
எரிந்து பிரகாசிக்கும் விளக்காய் திகழ
எங்களை உருவாக்கும்
எலியாவின் வல்லமை எங்கே
எலிசாவின் வல்லமை எங்கே
உம் சீடர் கிரியை எங்கே
இரட்டிப்பாய் வரம் தாருமே
உடலுண்டு உமக்காய் உழைக்க உடலுண்டு
துணிவுண்டு துன்பம் சகிக்க துணிவுண்டு
உறுதியுண்டு உமது அழைப்பில் உறுதியுண்டு
பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும்
கவிழ்க்கவும் கட்டவும் பயன்படுத்தும்
எழுப்புதல் தாமதம் ஏன்
எங்கும் எதிர்ப்புகள் ஏன்
இறங்கியே கிரியை செய்யும்
வெற்றியின் கொடி ஏற்றும்
நான் தேவனின் மனுஷனென்றுல்
வானத்தின் அக்கினி இறக்கும்
இயேசுவே தெய்வம் என்று
தேசமும் ஏற்க செய்யும்
Akkini Irakkum Deva song lyrics in English
Akkini Irakkum Deva
Aaviyai Pozhiyum Iraiva
Arul maara Oottrum Deva
Varangaal Arulum Iraiva
Vallamai Pozhinthidumae
Belan Thaarum Saatchiyaga Belapaduththum
Maranam mattum Saatchiyaga Vazhi nadathum
Erinthu Pirakasikkum Vilakkaai thigala
Engalai Uruvakkum
Eliyavain Vallamai Engae
Elisavain vallamai engae
Um seedar Kiriyai engae
Irattippaai Varam Thaarumae
Udalundu umakkaai ulaikka udalundu
Thuniyundu thunbam sakikka thuniyundu
Uruthiyundu Umathu Alaippil Uruthiyundu
Pidungavum Idikkabum Alikkavaum
Kavilkkavum Kattavum Bayanpaduthum
Eluthuthal Thaamatham Yean
Engum Ethirpugal Yean
Irangiyae Kiriyai Seiyum
Vettriyin Kodi Yeattrum
Naan devanin manushanentraal
Vaanththin Akkini Irakkum
Yesuvae deivam entru
Desamum Yearkka seiyum
- அருளும் நீ பொருளும் நீயே – Arulum nee porulum neeyae song lyrics
- JUDY’s TAMIL REVIVAL ANTHEM – எழுப்புதல் கீதம் தமிழில்
- அக்கினி அபிஷேகம் தந்து – Akkini Abishegam Thanthu
- அபிஷேகம் ஊற்றும் தேவனே – Abishegam ootrum Devanae
- Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."