அலையலையாய் பாய்ந்து வரும் – Alai Alaiyaai Paainthu varum
அலையலையாய் பாய்ந்து வரும் – Alai Alaiyaai Paainthu varum
அலையலையாய் பாய்ந்து வரும்
தேவகிருபை என்னை நனைத்ததையா
தேவனே உம் கிருபை
என்றென்றும் மாறாதது-2
- மலைகள் விலகினாலும்
மாசற்ற கிருபை பெருகுமே
மன்னவனை மகிழ்வித்தால்
மழையாக கிருபை ஊற்றுமே-பெரும் -2 - அதிகாலை தேவ சமுகமே
ஆச்சரிய கிருபை பெருகுமே
ஆராதனை தூபத்தில்
அப்பாவின் ஜீவன் கிடைக்குமே – இயேசு - பெலவீனத்தில் உம் கிருபை – பெலனாய்
பாயுதையா பலகோடி மைந்தர்களின்
வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே-இன்று
Alai Alaiyaai Paainthu varum song lyrics in English
Alai Alaiyaai Paainthu varum
Deva Kirubai Ennai Nanaithathaiya
Devanae Um Kirubai
Entrentrum Maarathathu -2
1.Malaigal Vilaginalaum
Maasattra Kirubai perugumae
Mannavanai Magilviththaal
Malaiyaga Kirubai Oottrumae – perum -2
2.Athikaalai Deva samoogmae
Atchariya Kirubai perugumae
Aarathanai Thoobaththil
Appavin Jeevan Kidaikkumae – Yesu
3.Belaveenaththil um kirubai Belanaai
Paayuthaiya Palakodi Mainthargalain
Vaalvu Maarum Kirubai Vendumae – Intru
Rev.டட்லி தங்கையா
R-Slow Rock T-130 Dm 6/8
- Alai Alaiyaai Christian Song Lyrics
- அக்கினி காற்றே தேற்றரவாளனே – Akkini Kaatre Thetrravaalane
- Aruvadai – John Knox Song Lyrics
- Alai Mothum Kadalil song lyrics – அலைமோதும் கடலில்
- அலை கடலில் அலை மோதும் – Alai Kadalil Aalai Mothum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."