Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன்
Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன்
அல்லேலூயா அல்லேலூயா
ஜீவனுள்ள தேவன் நீரே
ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
உயிரோடிருப்பவரை
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
என்றே முழங்கி ஜெயித்தெழுந்தீர்
சாவை வென்றுவிட்டீர்
சாவாமையுள்ள தேவன் நீரே
சதாகாலமும் ஜீவிக்கின்றீரே
நீண்ட ஆயுள் உள்ளவரே
நிரந்தரமானவரே
முதலும் முடிவும் இல்லாதவரே
ஆதி அந்தம் எல்லாம் நீரே
அநாதி தேவனாய் இருப்பவரே
அழிவில்லாதவரே
கல்லுமல்ல மண்ணும் அல்ல
ஆவியான தேவன் நீரே
மகிமையின் ராஜா ஜீவிக்கின்றீர்
என்னோடு இருக்கின்றீர்
உயிர்த்தெழுதலும் ஜீவனும் நீரே
உமக்குள் மரிப்போர் உயிர்த்தெழுவாரே
இயேசுவின் பின்னே வருவோருக்கு
மரணம் என்றும் இல்லையே
Allaeluyae Allaeluyae Jeevanulla Devan song lyrics in english
Allaeluyae Allaeluyae Jeevanulla Devan Neerae
Aarathikkintrom Aarpparikkintrom
Uyirodiruppavarai
Maranamae Un Koor Engae
Paathalamae Un Jeyam Engae
Entrae Mulangi Jeyitheluntheer
Saavai Ventruvitteer
Saavamaiyulla Devan neerae
Sathakaalamum Jeevikkintreerae
Neenda Aayul Ullavarae
Niranthamanavarae
Muthalum Mudivum Illathavarae
Aathi Antham Ellaam Neerae
Anathi Devanaai Iruppavarae
Alivillathavarae
kallumalla Mannum Alla
Aaviyana Devan neerae
Magimaiyin Raja Jeevikkinreer
Ennodu Irukkintreer
Uyirtheluthalaum Jeevanum neerae
Uamkkul Marippoae Uyirtheluvarae
Yesuvin Pinnae Varuvoarkku
Maranam Entrum Illaiyae – Alleluya Alleluya Jeevanulla devan
Allaeluyae Allaeluyae Jeevanulla Devan – அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன்,tamil christian songs lyrics,tamil christian songs
- Allaeluyae Thuthi Magimai – அல்லேலூயா துதி மகிமை
- ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் – Jeevanulla Naatkal Ellam
- என் ஜீவனுள்ள நாளெல்லாம் – En Jeevanulla Naalellaam
- Jeevanulla Naalellam Nanmaiyum kirubaiyum song lyrics – ஜீவனுள்ள நாளெல்லாம்
- Umakkae Aaradhanai – Doreen Robin Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."