அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர் – Alleluya Alleluya Aandavar Yesu
அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர் – Alleluya Alleluya Aandavar Yesu
அல்லேலூயா! அல்லேலூயா!
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
- கல்லறையின் கல் திறந்திடவே
காவலர் நடுங்கிடவே
கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார்
களிப்புடன் பாடியே ஆர்ப்பரிப்போம் - வானத்தின் சேனை துதித்திடவே
வேதாள கணங்கள் ஓடிடவே
முன்னுரைத்த வாக்கின்படி
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தார் - பார்தலம் யாவும் படைத்தவரை
பூமியும் தாங்கிடுமோ
ரூபித்தாரே தேவனென்று
மரணத்தை வென்று எழுந்ததினால் - மரித்தவர் ஓர் நாள் எழும்பிடுவர்
மா தேவன் இயேசுவைப் போல்
பாக்கியமாம் வாழ்வினையும்
பரிசுத்தர் இயேசு அளித்திடுவார் - சீயோனின் ராஜனாய் வந்திடுவார்
மத்திய வானத்திலே
தாம் வரும் அந்நாளினிலே
மகிமையின் சாயலாய் மாற்றிடுவார்.
Alleluya Alleluya Aandavar Yesu song lyrics in english
Alleluya Alleluya
Aandavar Yesu Uyirthelunthaar
1.Kallaraiyin kal thiranthidavae
Kaavalar Nadungidavae
Karthae Yesu Uyirthelunthaar
Kalippudan Paadiyae Aarpparippom
2.Vanaththin Seanai Thuthidavae
Vedhala kanangal oodidavae
Munnuraitha vaakkinpadi
Vallavar Yesu Uyirthelunthaar
3.Paarthalam Yavum padaithavarai
Boomiyum Thaangidumo
Roobitharae Devanentru
Maranthai ventru Elunthathinaal
4.Marithavar Oor Naal Elumbiduvaar
Maa devan Yesuvai poal
Bakkiyamaam Vaalvinaiyum
Parisuththar Yesu Alithiduvaar
5.Seeyonin Raajanaai Vanthiduvaar
Maththiya vaanathilae
Thaam Varum Annaalinilae
Magimaiyin Saayalaai Maattriduvaar
- Yesuvae Aandavar Christian Song Lyrics
- Yesuvae Aandavar Yesuvae song lyrics – இயேசுவே ஆண்டவர் இயேசுவே
- Uyirthelunthaar Yesu lyrics – உயிர்த்தெழுந்தார் இயேசு
- உயிர்த்தெழுந்தார் – Uyirthelunthaar Tamil Easter Song
- ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் – Jeeva Kiristhu Uyirthelunthaar
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."