அனைத்து உயிர்களே – Anaithu uyirgale Andavarai
அனைத்து உயிர்களே – Anaithu uyirgale Andavarai
அனைத்து உயிர்களே ஆண்டவரை புகழ்ந்திடுக
அல்லேலூயா அல்லேலூயா கீதம்பாடி புகழ்ந்திடுக
- தூயத்தில் இறைவனை போற்றுங்கள்
வலிமை மிகு விண்விரிவில் போற்றுங்கள் - அவர் தம் வல்ல செயல்களுக்காய் போற்றுங்கள்
அவர் தம் எல்லை இல்லா மாண்பினை போற்றுங்கள் - எக்காளம் முழங்கியே போற்றுங்கள்
வீணையுடன் யாழிசைத்து போற்றுங்கள் - மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து போற்றுங்கள்
யாழ் மீட்டி குழலூதி போற்றுங்கள்
Anaithu uyirgale Andavarai song lyrics in english
Anaithu uyirgale Andavarai Pugalnthiduga
Alleluya Alleluya Keetham paadi pugalnthiduga
1.Thooyaththil Iraivanai Pottrungal
Valimai migu vinnavarivil Pottrungal
2.Avar tham valla seyalkalukkaai Pottrungal
Avar tham ellai illaa maanibinai Pottrungal
3.Ekkaalam mulangiyae Pottrungal
Veenaiyudan Yaazhisaithu Pottrungal
4.Maththalm kotti narththanam seithu Pottrungal
Yaazh Meetti Kulaloothi Pottrungal
- ராஜன் தாவீதூரிலுள்ள – Rajan Thaaveethoorilulla Lyrics
- சிலுவை நாதர் இயேசுவின் – Siluvai naadhar yaesuvin
- Raja Um Maligaiyil Rappagalaai lyrics – இராஜா உம் மாளிகையில்
- தேன் இனிமையிலும் – Then Inimaiyilum Yesuvin lyrics
- ஆயிரங்கள் பார்த்தாலும் – Aayirangal Paarthalum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."