Anbae Maarida Thiru Anbae song lyrics – அன்பே மாறிடா திரு அன்பே
Anbae Maarida Thiru Anbae song lyrics – அன்பே மாறிடா திரு அன்பே
அன்பே மாறிடா திரு அன்பே
எனைத் தாங்கிடும் தேவ அன்பே
1. மாளும் வேளை எனையும் தேடின அன்பே
மயக்கின அன்பே அணைத்த பேரன்பே
வாழ்த்துவேன் துதியுமக்கே…
2. பாதுகாத்தீர் அரசே இதுவரை எனையும்
பயங்கர துன்பம் பெருகி வந்தாலும்
தாங்கினீர் அன்பினாலே…
3. சோரும் போதும் எனக்கும்
உம் திரு முகம் காட்டி
சொல்தவறாது சொந்தம் பாராட்டி
ஜொலித்திட ஜெயமளித்தீர்…
4. ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம்
அறிந்திடற்காயோ அழைத்தீரென்
அன்பே ஆச்சரியமே களிப்பேன்…
5. வானம் பூமியகலும் அன்பது நிலைக்கும்
வார்த்தையினாலே வரைந்திடலாமோ
வானவர் அன்பதையே…
6.பொங்குதே என்னிதயம் புது ரசத்தாலே
போற்றுவேன் நாதா யாதொன்று மியலேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே…
Anbae Maarida Thiru Anbae song lyrics in english
Anbae Maarida Thiru Anbae
Enai Thaangidum Deva Anbae
1.Maalum Vealai Enaiyum Theadina Anbae
Mayankkina Anbae Anaitha Pearanbae
Vaalthuvean Thuthiyumakkae
2.Paathukaatheer Arasae Ithuvarai Enaiyum
Bayankara Thunbam Perugi Vanthalum
Thaangineer Anbinalae
3.Sorum Pothum Enakkum
Um Thiru Mugam Kaatti
Solthavrathu Sontham Paaratti
Jolithida Jeyamalitheer
4.Aalam Neelam Uyaram Anbathin Agalam
Arinthidarkaayo Alaitheeren
Anbae Aatchariyamae Kalippean
5.Vaanam Boomiyagalum Anbathu Nilaikkum
Vaarthaiyinalae Varainthidalamo
Vaanavar Anbathaiyae
6.Ponguthae Ennithayam Puthu Rasathalae
Pottruvean Naatha Yathentru Miyalean
Sthoththiram Sthoththiramae
TPM – அன்பே மாறிடா திரு அன்பே – Anbe Maarida Thiru Anbe lyrics ,tamil christian songs lyrics, tamil christians songs lyrics, tamil worship songs lyrics
R-Country Pop T-115 F 4/4
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."