அன்பு இன்று உணவானது – Anbu Intru Unavanathu song lyrics
அன்பு இன்று உணவானது – Anbu Intru Unavanathu song lyrics
அன்பு இன்று உணவானது
பேரின்பம் என்றும் நமதானது
தன்னையே தருகின்ற தெய்வமிங்கே
தரணி அன்பில் வாழுமிங்கே
அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்
ஏனெனில் இது அவர் சரீரம் ஆஆஆ
அனைவரும் இதை வாங்கி பருகுங்கள்
ஏனெனில் இது அவர் தரும் இரத்தம்
அவரை உண்டால் என்றும் வாழ்வு
அவரைக் கண்டால் இல்லை தாழ்வு
ஆமென் – 4
உயிருள்ள உணவு இது என்றால்
ஈடுயிணை இனி இதற்குண்டோ ஆஆஆ
உள்ளம் சோர்ந்து வீழ்ந்திட்டால்
ஊக்கம் தரும் அரு மருந்தன்றோ
உயிரின் தேவன் உள்ளம் வந்தால்
வாழ்வில் கவலை இல்லையன்றோ
ஆமென்
Anbu Intru Unavanathu song lyrics in English
Anbu Intru Unavanathu
Pearinbam entrum namathanathu
Thannaiyae Tharukintra deivamingae
Tharani Anbil Vaalumingae
Anaivarum Ithai Vaangi unnungal
Yeannil Ithu Avar sareeram aa..aa..
Anaivarum Ithai Vaangi Parugungal
Yeannil Ithu Avar tharum Raththam
Avarai undaal Entrum Vaalvu
Avaeai Kandaal Illai Thaazhuv – Amen- 4
Uyirulla Unavu Ithu Entraal
Eeduinai Ini Itharkundo Aa aa ..
Ullam Soarnthu Veelnthittaal
Ookkam Tharum Arun Marunthantro
Uyurin Devan Ullam Vanthaal
Vaalvil Kavalai Illaiyantro – Amen
- பாலையூற்று பதியினிலே – Palaiyootru Pathiyinile song lyrics
- கண்ணுக்குள்ளே நீ வளர்த்த – Kannukkulle Nee Valartha Un Pillai Naan
- நம்பி வந்தேன் இயேசுவே என்னை – Nambi Vanthen Yesuve Ennai
- நெஞ்சினில் நெஞ்சினில் தெய்வம் தெரிகின்றது – Nenjinil Nenjinil Theivam Therikintrathu
- மனிதனை மீட்க மரியின் மைந்தன் – Manithanai Meetka Mariyin Mainthan
- பாடும் என் உள்ளத்தில் வாராய் – Paadum En Ullaththil Vaaraai
- என்னோடு பேசும் என் ஆயனே – Ennodu Pesum En Aayanae
- உயிர்த்தெழுந்தார் இறைமகனே – Uyirthelunthaar Iraimaganae
- புது விடியல் பிறந்தது – Puthu vidiyal piranthathu
- பொன்னேசு ராஜா கண்பார் மகேஷா – Ponnesu Raja kanpaar Magesha
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."