Appa Sonna Vaakugal – அப்பா சொன்ன வாக்குகள்
Appa Sonna Vaakugal – அப்பா சொன்ன வாக்குகள்
அப்பா சொன்ன வாக்குகள்
எல்லாம் நிறைவேறுமே – 3
பொய் சொல்ல மனுஷனல்லவே
மனம் மாற மனுஷனுமல்ல
அவர் உனக்கு சொன்ன வாக்கு
எனக்குச் சொன்ன வாக்கு
நம்ம சபைக்குச் சொன்ன வாக்கு
எல்லாமே நிறைவேற போகுது – 2
1.சின்னவன் ஆயிரமாய் மாறப்போகிறான்
சிறியவன் பலத்த ஜாதி ஆகப்போகிறான் – 2
தீவிரமாய் அதை செய்து முடிக்கப்போகிறார்
அதைக்கண்டு என்மனமும் மகிழப்போகுது
மகிழப்போகுது மகிழப்போகுது – 2
2.சாம்பலெல்லாம் சிங்காரமாய் மாறப்போகுது
உன் துக்கம் சந்தோஷமாய் மாறப்போகுது – 2
பாலைவனம் சோலைவனமாய் மாறப்போகுது
நீ வடிச்ச கண்ணீரெல்லாம் மாறப்போகுது
மாறப்போகுது எல்லாமே மாறப்போகுது – 2
3.வெண்கல கதவு எல்லாம் உடைய போகுது
இரும்பு தாழ்ப்பாளும் முறிய போகுது – 2
பொக்கிஷமும் புதையலும் தான் திறக்க போகுது
அதைக்கண்டு என்மனமும் மகிழப்போகுது
மகிழப்போகுது மகிழப்போகுது – 2
Appa Sonna Vaakugal song lyrics in English
Appa Sonna Vaakugal
Ellam Niraiverumae -3
Poi solla Manushanallavae
Manam Maara Manushanumalla
Avar Unakku Sonna Vaakku
Namma Sabaikkau Sonna Vaakku
Ellamae Niraivera Poguthu -2
1.Sinnavan Aayiramaai Maarapogiraan
Siriyavan Balatha Jaathi Aagapogiraan-2
Theeviramaai Athai Seithu Mudikkapogiraar
Athaikandu En Manamum Magilapoguthu
Magilapoguthu Magilapoguthu -2
2.Saabalalellaam Singaramaai Maarapoguthu
Un Thukkam Santhosamaai Maarapoguthu
Paalaivanam Solaivanamaai Maarapoguthu
Nee Vadicha Kanneerellaam Maarapoguthu
Maarapoguthu Ellamae Marapoguthu -2
3.Venkala kathavu Ellaam Udaiya Poguthu
Irumbu Thazhpaalum Muriya Poguthu-2
Pokkishamum Puthaiyalum Thaan Thirakka poguthu
Athaikandu En manamum Magilapoguthu
Magilapoguthu Magilapoguthu -2
Appa sonna vakku Song, Tamil Christian Song
- வாக்கு சொன்ன இயேசு – Vaakku Sonna Yesu – Issac William Song Lyrics
- Sonna Sollai kaappattrum Deivam Lyrics – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
- வாக்கு சொன்ன இயேசு – Vaakku Sonna YESU Lyrics
- என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai
- வாக்கு மாற நீர் எண்ணில் இருக்க – Vakku maara neer ennil irruka song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."