அப்பா உம் முகம் பார்க்கிறேன் – Appa Um Mugam Parkiren lyrics
அப்பா உம் முகம் பார்க்கிறேன் – Appa Um Mugam Parkiren lyrics
அல்லேலூயா அல்லேலூயா
அப்பா உம் முகம் பார்க்கிறேன் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அப்பா உம் கரம் பார்க்கிறேன் அல்லேலூயா
1.என்னை நேசித்த உம் அன்பினை
நான் மறப்பேனோ
என்னை உயர்த்திய உம் பாதத்தை
நான் விடுவேனோ
இயேசுவே இயேசுவே – 2
நன்றி நன்றி நன்றி நன்றி
2.என்னை நடத்திய உம் பாதையை
நான் நினைக்கின்றேன்
என்னை திருத்திய உம் வார்த்தையை
நான் விரும்புகின்றேன்
3.என்னை அணைக்கின்ற உம் கரத்தினில்
நான் இருக்கின்றேன்
என்னை சுமக்கின்ற உம் தோளினில்
நான் மகிழ்கின்றேன்
Appa Um Mugam Parkiren song lyrics in english
Alleluya Alleluya
Appa Um Mugam Parkiren Alleluya
Alleluya Alleluya
Appa Um karam paarkkirean Alleluya
1.Ennai nesitha um Anbinai
Naan marappeano
Ennai uyarthiya um paathaththai
Naan viduveano
Yesuvae Yesuvae -2
Nantri Nantri Nantri Nantri
2.Ennai nadathiya um paathaiya
Naan Ninaikkintrean
Enani Thiruthiya um vaarthaiya
Naan virumbukinrean
3.Ennai Anakkintra um karathinil
Naan irukkintrean
Ennai sumakkintra um thozhinil
Naan Magilkintrean
- அப்பா நான் உம்மை பார்க்கிறேன் – Appa Naan Ummai parkiren song lyrics
- திரும்பி பார்கிறேன் – Thirumbi paarkkiren Vantha paathayai
- உமதுமுகம் நோக்கி – Pr.Reegan Gomez – Tamil Christian Song HD
- உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae
- Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."