Appadi Irunthum – அப்படியிருந்தும்
Appadi Irunthum – அப்படியிருந்தும் DEVA DOSS Tamil Christian Song
பரிசுத்த தேவா உம் – Parisutha Dheva Um
பரிசுத்த தேவா உம்
பரிசுத்த சந்நிதியில்
படைக்கிறேன் பலியாக
பாவமெல்லாம் நீக்கி
பரிசுத்தமாகி
பயன்படுத்தும் தேவா என்னை
பயன்படுத்தும் தேவா
1.பரிசுத்த ஆலயம் நானல்லவோ என்னில்
அசுத்தங்கள் வேண்டாம் ஐயா
அசுத்தங்கள் போக்கி பரிசுத்தமாகி
பயன்படுத்தும் தேவா என்னை
பயன்படுத்தும் தேவா
2.பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தந்து
பரிசுத்தமாகும் தேவா
வரங்கள் கனிகள் கிருபைகள் தந்து
பயன்படுத்தும் தேவா என்னை
பயன்படுத்தும் தேவா
Appadi Irunthum song lyrics in English
Parisutha Dheva Um
Parisutha Sannithiyil
Padaikiren Baliyaaga
Paavamellam Neeki
Parisuthamaaki
Payanpaduthum Dheva – Ennai
Payanpaduthum Dheva
Parisutha Aalayam Naanallavo Ennil
Asuthangal vendaam ayya
Asuthangal poakki parisuthamaaki
Payanpaduthum Dheva – Ennai
Payanpaduthum Dheva
Parisutha Aaviyin Abhishegam Thanthu
Parisuthamaakum Dheva
Varangal Kanigal Kirubaigal Thanthu
Payanpaduthum Dheva – Ennai
Payanpaduthum Dheva
- Dhevane Ummai Nerungi Sera Song Lyrics
- என்னை நடத்திடும் தேவா – Ennai Nadathidum Dheva
- எந்தன் கருணையின் தேவா – Endhan Karunayin Dheva
- என்னை உம் கையில் – Ennai Um Kaiyil Lyrics
- Dheva Manushanae Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."