Appaththin Veedennum Bethlaheyil song lyrics – அப்பத்தின் வீடென்னும் பெத்தலையில்
Appaththin Veedennum Bethlaheyil song lyrics – அப்பத்தின் வீடென்னும் பெத்தலையில்
அப்பத்தின் வீடென்னும் பெத்தலையில்
ஆயன் பிறந்த நாள்தனில்
அப்பமும் இரசமும் நான் கொணர்ந்தேன்
ஆண்டவன் உடலாய் மாறிடுமே – அப்பத்தின்
- கையில் கிடைத்த மணிகளை கொணர்ந்த இடையர்கள் போலானேன்
தடை பல கடந்து பொன்பொருள் கொடுத்த ஞானியர் நானாவேன்
வானவர் செய்தி நான் கேட்டேன் வாழ்வினில் அமைதி நான் கொள்வேன்
விண்மீன் என்னை வழிநடத்தும் பிறப்பாய் பிறர்க்கு ஒளி கொடுப்பீர் - பெத்லகேம் பிறந்து ஜெருசலேம் நுழைந்து பின்னாளில் மடிந்திடுவார்
பிறந்ததன் பயனை இறந்ததால் காட்டிய பரமனை நான் தொடர்வேன்
வானவர் செய்தி நான் கேட்டேன் வாழ்வினில் அமைதி நான் கொள்வேன்
விண்மீன் என்னை வழிநடத்தும் பிறப்பாய் பிறர்க்கு ஒளி கொடுப்பீர்
- Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
- Aandavar sannithi vaarungalae song lyrics – ஆண்டவர் சன்னிதி வாருங்களே
- Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil
- Aandavarin Aavi En Mael Ulathu song lyrics – ஆண்டவரின் ஆவி என் மேல்
- Aandavarin Vaaku En Pathai song lyrics – ஆண்டவரின் வாக்கு என் பாதை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."