
Arabi kadal vatrinalum song lyrics – அரபிக் கடல் வற்றினாலும்
Arabi kadal vatrinalum song lyrics – அரபிக் கடல் வற்றினாலும்
அரபிக் கடல் வற்றினாலும்
தேவன் அன்புக் கடல் வற்றாதம்மா
பசுபிக் கடல் வற்றினாலும்
தேவன் பாசக் கடல் வற்றாதம்மா
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே
தேவன் இருப்பார் – உன் நெஞ்சமதை
உற்றுப்பார் தெரிந்திடுவார்
1. என் உள்ளம் இறைவன் இல்லம்
என் உயிரும் அவரின் வடிவம்
பார்வையினில் எந்தப் பாதையிலும் – என்
கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்
என் கூக்குரலை அவர் கேட்டுக் கொண்டு
என் துன்பங்களை வந்து வாங்குகிறார்
2. என் நினைவில் அவரின் வருகை
அதை உணர்ந்தேன் மனதில் பெருமை
வாழுகின்ற அந்தக் காலம் வரை – என்
தேவன் அவர் என்றும் எனக்குத் துணை
மாளுகின்ற இந்தப் பாவிகளை இன்று
மீட்க வந்த தேவன் அவரை நினை
Arabi kadal vatrinalum song lyrics in english
Arabi kadal vatrinalum
Devan Anbu Kadal Vattrathamma
Pasufic Kadal Vattrinaalum
Devan Paasa Kadal Vattrathamma
Neasamulla Nenjukullae
Devan Iruppaar Un Nenjamathai
Uttruppaar Therinthiduvaar
1.En Ullam Iraivan Illam
En Uyirum Avarin Vadivam
Paarvaiyinil Entha Paathaiyilum En
Kannin Munnae Avar Thontrukiraar
En Kookkuralai Avar Keattu Kondu
En Thunbangalai Vanthi Vaangukiraar
2.En Ninaivil Avarin Varugai
Athai Unarnthean Manathil Perumai
Vaalukintra Antha Kaalam Varai En
Devan Avar Entrum Enakkuthunai
Maalukintra Intha paavikalai Intru
Meetka vantha devan avarai ninai
Arabic kadal vatrinalum Mr.பரணி (சென்னை)
R-16 Beat T-110 C 4/4
Tamil christian songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்