அருள் தேவன் எழுகின்ற நேரம் – Arul Devan Elukintra Nearam

அருள் தேவன் எழுகின்ற நேரம் – Arul Devan Elukintra Nearam

பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்

அருள் தேவன் எழுகின்ற நேரம் ஆனந்த இராகங்கள் பாடும் இறையாற்றல் அருளாலே உருவாகும் புது வாழ்வு – 2
உளமெல்லாம் நிறைவாகுமே – தேவா
உலகெல்லாம் மகிழ்வாகுமே

1. அமுதூட்டி உயிர்காக்கும் தாய் அன்பு குறைந்தாலும்
உயிர் ஊட்டும் உமதன்பு குறையாதையா – 2
மகிழ்வூட்டும் விருந்தாக ….. ஆ… ஆ…. ஆ….
மகிழ்வூட்டும் விருந்தாக எழுந்து இங்கு நீ வந்தாய்
நிறைவூட்டும் உமதன்பில் (நான் என்றும் உயிர் வாழ்வேன்) – 2
நானிலம் எங்கிலும் அன்பெனும் தீபங்கள் ஒளி சிந்தும்
உளமதன் மகிழ்வினில் உறவெனும் இராகங்கள் உருவாகும் உயிரினில் உணர்வினில் கலந்திடும் நாதா காலங்கள் தோறும் பாடிடுவேன் பாடிடுவேன்
நான் பாடிடுவேன்

2. அலையாக துன்பங்கள் சூழ்கின்ற பொழுதெல்லாம்
தேவா நின் திருப்பாதம் சரணடைந்தேன் – 2
அரணாக நீ நின்று ஆ… ஆ… ஆ….
அரணாக நீ நின்று கனிவாக எனை காத்தாய்
பிரியாத உறவாகி (உளமெல்லாம் மகிழ்வானாய்) – 2
மனதினில் உறுதியாய் மாபரன் உன் வழி சென்றிடுவேன்
நீதியின் தீபங்கள் பாரினில் ஏற்றியே மகிழ்ந்திடுவேன்
விடுதலை கீதங்கள் ஊரெங்கும் முழங்கியே
நாளெல்லாம் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன்
வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன்

Arul Devan Elukintra Nearam song lyrics in English

Arul Devan Elukintra Nearam Aanantha Raagangal Paadum Iraiyattral
Arulalae Uruvagum puthu vaalvu-2
Ulamellaam niraivagumae deva
ulagellam magilvagumae

1.Amuthootti Uyirkaakum Thaai Anbu Kurainthalum
Uyir Oottum Umapanbu Kuraiyathaiya-2
Magilvoottum Virunthaga
Magilvoottum Virunthaga elunthu ingae nee vanthaai
niraivoottum umathanbil naan entrum uyir vaalvean-2
Nanilam Engilum Enbenum Deepangal Ozhi sinthum
Ulamathan Magilvinil Uravenum Raagangal Thorum Paadiduvean Paadiduvean
Naan Paadiduvean

2.Alaiyatha thunbangal Soolkintra poluthellam
Deva Nin thirupatham saranadainthean -2
Aranaga Nee Nintru
Aranaga Nee nintru kanivaga enai kathaai
Piriyatha uravagi Ulamellaam Magilvaanaai-2
Manthinil Uruthiyaai Maaparan un Vazhi sentriduvean
Neethiyin Deepanagl paarinil Yeattriyae Magilnthiduvean
Viduthal Geethangal Oorengum Mulangiyae
Naanellaam Magilvudan Vaalnthiduvean
Vaalnthiduvean naan vaalnthiduvean


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo