அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil
அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே (2)
இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா
1.நம்பிக்கை வீண்போகாது
நிச்சயமாய் முடிவு உண்டு – என்
நற்செயல்கள் தொடங்கினீரே
எப்படியும் செய்து முடிப்பீர்
உறுதியாய் நம்புகிறேன்
எப்படியும் ( என் வழியாய்) செய்து முடிப்பீர்-இயேசையா
2.திகிலூட்டும் செயல்கள் செய்வேன்
உன்னோடு இருப்பேன் என்றீர்
என் ஜனங்கள் மத்தியிலே
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
உறுதியாய் நம்புகிறேன்
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
3. இந்நாளில் இருப்பதை விட
ஆயிரமாய் பெருகச் செய்வீர்
வானத்து விண்மீன் போல
உலகெங்கும் ஒளி வீசுவேன்
உறுதியாய் நம்புகிறேன்
உலகெங்கும் ஒளி வீசுவேன்
Athinathin Kaalaththil song lyrics in English
Athinathin Kaalaththil Ovvontraiyum
Nearthiyaai Semmaiyaai Seibavarae-2
Yesaiya Yesaiya En Deivam Neerthanaiya
1.Nambikkai Veen pogathu
Nitchayamaai Mudivu Undu En
Narseyalgal thodangineerae
Eppadiyum Seithu Mudippeer
Uruthiyaai Nambukirean
Eppadiyum ( En Vazhiyaai) Seithu mudippeer – Yesaiya
2.Thigiluttum Seyalkal Seivean
Unnodu Iruppean Entreer
En Janangal Maththiyilae
Ennai Neer Meanmaipaduthuveer
Uruthiyaai Nambukirean
Ennai neer Meanmaipaduthuveer
3.Innaalil Iruppathai vida
Aayiramaai Peruga seiveer
Vaanaththu Vinmeen pola
Ulagengum Ozhi Veesuvean
Uruthiyaai Nambukirean
Ulagengum Ozhi veesuvean
- Athinathin Kariyangal Christian Song Lyrics
- Intha Arul Kaalathil song lyrics – இந்த அருள் காலத்தில்
- நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம் – Neerae En Belan Neer En Adaikkalam
- Yennai Nadathubavar Neerae | Jasmin Faith | Tamil Christian Song
- Aabathu Kaalathil Aranaana Koattai song lyrics – ஆபத்து காலத்தில் அரணான கோட்டை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."