Avaridam Vanthidu Un Vaalkkai song lyrics – அவரிடம் வந்திடு உன்
Avaridam Vanthidu Un Vaalkkai song lyrics – அவரிடம் வந்திடு உன்
அவரிடம் வந்திடு உன்
வாழ்க்கை மாறிடும்
இயேசுவிடம் திரும்பிடு உன்
இதயம் மகிழ்ந்திடும்
ஆரவாரமே அப்பா சமூகத்தில்
அங்கும் இங்கும் ஆட்டமே கொண்டாட்டமே
1.தூர தூர போகாதே நீ துவண்டு விடாதே
துரிதமாய் திரும்பிடு உன் அப்பா சமூகமே-ஆரவாரமே
2.அன்பை விட்டு ஓடாதே நீ ஆழிந்து போகாதே
அவரண்டை திரும்பிடு உன்னை அரவணைப்பாரே-ஆரவாரமே
3.எத்தனையோ நன்மைகள் உனக்கு செய்தாரே
அத்தனையும் நினைத்து நீ திரும்பிடு வந்திடு-ஆரவாரமே
4.கிட்ட கிட்ட வந்ததால் கிருபை கிடைத்ததே
இயேசுவிடம் திரும்பினால் எல்லாம் கிடைக்குமே-ஆரவாரமே
Avaridam Vanthidu Un Vaalkkai song lyrics in English
Avaridam Vanthidu Un Vaalkkai Maaridum
Yesuvidam Thirumbidu Un
Idhayam Magilnthidum
Aaravaramae Appa Samoogaththil
Angum Ingum Aattamae Kondattamae
1.Thoora Thoora Pogathae Nee Thuvandu Vidathae
Thurithamaai Thirumbidu Un Appa Samoogamae – Aaravaramae
2.Anbai Vittu Oodathae Nee Alinthu Pogathae
Avarandai Thirumbidu Unnai Aravanaipaarae – Aaravaramae
3.Eththanaiyo Nanmaigal Unakku Seitharae
Aththanaiyum Ninaithu Nee Thirumbidu Vanthidu – Aaravaramae
4.Kitta Kitta Vanthathaal Kirubai Kidaithathae
Yesuvidam Thirumbinaal Ellaam Kidaikkumae – Aaravaramae
Maruroobame Vol-3 மறுரூபமே பாகம்-3
- Sumai Thangi Yesu Song lyrics – சுமைதாங்கி இயேசு
- உம்மை விட்டு என்னை இன்று – Ummai vittu ennai intru
- வழி தவறி போன – Vazhi Thavari Pona song lyrics
- Thuthikal Seluthuvean Thooya vaalkkai – துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை
- மீட்பர் பிறந்தாரே இயேசு – Meetpar Pirantharae Yesu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."