Azhaithadhum neer Alalva Lyrics – அழைத்ததும் நீர் அல்லவா
Azhaithadhum neer Alalva Lyrics – அழைத்ததும் நீர் அல்லவா
அழைத்ததும் நீர் அல்லவா -என்னை
நினைத்ததும் நீர் அல்லவா
தாயின் கருவில் என்னை உருவாக்கி
எனக்குரிய பெயரை வைத்ததும் நீரே – உம்
பணிக்கு என்னை தனியே ஒதுக்கி வைத்ததும் நீரே – நான்
போகுமிடம் எனக்கு குறித்து வைத்ததும் நீரே
1. மக்களினம் அத்தனைக்கும் இறைவாக்குரைக்க
மக்களிடம் இருந்து என்னை தேர்ந்தெடுத்தீரே
இத்தனைக்கும் இதுவரைக்கும் நான் சிறுபிள்ளை
எப்படி நான் பேசுவது அறிந்திடவில்லை – உம்
வார்த்தைகளை தொடுத்து -என் வாயினிலே கொடுத்து
அஞ்சாதே என்று வாரி என்னை அணைத்து
வாசல்வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தீரய்யா…
2. படைகளின் ஆண்டவரே பரிசுத்த தேவா
பாருலகம் நிறைந்துள்ளது உம் தயவாலே
யாரை அனுப்பிடுவேன் என்றுரைத்தவரே
இருக்கின்றேன் இருப்பவரே நான் என்றேனே
எரிதழலை எடுத்து என் உதடுகளை துடைத்து
பாவங்களை கழுவி, எனை மார்போடு தழுவி
உம் பணிக்காய் உருவாக்கி உருமாற்றி வைத்தீரய்யா
Azhaithadhum neer Alalva song Lyrics in english
Alaithathum Neer Allava Ennai
Ninaithathum Neer Allava
Thaayin Karuvil Ennai Uruvakki
Enakkuriya peyarai vaithathum Neerae Um
Panikku Ennai thaniyae Othukki Vaithathum Neerae Naan
Pogumidam Enakku kurithu Vaithathum Neerae
1.Makkalinam Aththanaikkum iraivakkuraikka
Makkalidam irunthu ennai thearnthedutheerae
Iththanaikkum Ithuvarikkum Naan Sirupillai
Eppadi naan pesuvathu Arinthidavillai Um
Vaarthaikalai thoduthu En vaayinilae Koduthu
Anjathae Entru vaari ennai Anaithu
Vaasal varai vanthu ennai vazhiyanuppi Vaitheeraiya
2.Padaikalin Aandavarae Parisutha deva
Paarulagam nirainthullathu Um Thayavalae
Yaarai Anuppiduvean Entruraithavarae
Irukkintrean iruppavarae Naan entraene
Erithazhalai Eduthu En uthadugalai Thudaithu
Paavangalai kazhuvi Enai maarbodu Thazhuvi
Um panikkaai Uruvakki Urumattri Vaitheeraiya
- இன்று நமக்காக மீட்பர் – Indru namakaga meetpar
- இயேசுவே மெய்யான தேவன் – Yesuve meiyana devan
- Bethlahem Chinna Ooru Pirandar – பெத்லகேம் சின்ன ஊரு
- Mark-6 – மாற்கு-6
- அன்னை நீ எனக்கொரு வரம் – Annai Nee Enakoru Varam
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."