அழைத்து செல்லும் ஆவியானவரே – Azhaithu Sellum Aaviyanavarae
அழைத்து செல்லும் ஆவியானவரே – Azhaithu Sellum Aaviyanavarae
அழைத்து செல்லும் ஆவியானவரே
உமது பிரசனத்திற்குள்ளே
அழைத்து செல்லும் ஆவியானவரே
உமது மகிமைக்குள்ளே
தேற்றரவாளனே என் பிராண சினேகிதரே
ஆவியானவரே என் பிராண நாயகனே
1. உமது ஆலயம் நாங்கள் தானே
ஜீவ ஊற்றாய் என்னில் வாருமே (தேற்றரவாளனே)
2. உன்னத தரிசனம் நாங்கள் கானவே
விண்ணக காற்றை என்னில் வாருமே (தேற்றரவாளனே)
3. பெலவீனன் என்னை பலவானாய் மாற்றும்
பெலத்தின் ஆவியால் என்னை நிரப்புமே (தேற்றரவாளனே)
Azhaithu Sellum Aaviyanavarae song lyrics in English
Azhaithu Sellum Aaviyanavarae
Umathu Pirasanthirkullae
Azhaithu Sellum Aaviyanavarae
Umathu Magimaikullae
Theattravalanae En Piraana Sineakitharae
Aaviyanavarae En Piraana Naayaganae
1.Umathu Aalayam Naangal Thaanae
Jeeva Oottraai Ennil Vaarumae
2.Unnatha Tharisanam Naangal Kaanavae
Vinnaga Kattrai Ennil Vaarumae
3.Belaveenan Ennai Belavanaai Mattrum
Belaththin Aaviyaal Ennai Nirappumae
Alaithu Sellum Song, Tamil Christian Song
- Azhaithu Sellum Christian Song Lyrics
- என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu
- ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த – Aaviyanavarae Aaviyanavarae parisutha
- Enthan Samugam Munnae sellum song lyrics – எந்தன் சமூகம் முன்னே செல்லும்
- ஆவியானவரே பரிசுத்த தெய்வமே – Aaviyanavarae parisutha deivame
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."