Bethlahemilae velli ontru tamil Christmas song lyrics – பெத்லகேமிலே வெள்ளி ஒன்று
Bethlahemilae velli ontru tamil Christmas song lyrics – பெத்லகேமிலே வெள்ளி ஒன்று
பெத்லகேமிலே வெள்ளி ஒன்று உதித்ததே
தூதர் பாடும் துதியின் சத்தம் கேட்குதே – 2
ஆரவாரத்தோடும் ஆர்ப்பரிப்போடும்
பாலகனை வாழ்த்துவோம்
தகுதி இல்லா நம்மை தம் பிள்ளையாக்க
பிறந்தவரை போற்றுவோம்
chorus
நம்மை மீட்க நம்மை இரட்சிக்க,ஒரு பாலன் பிறந்தாரே
எல்லா ஜெனமும் கேட்டு மகிழ்ந்திட, நற்செய்தி பிறந்ததே
- ஏழைக் கோலம் எடுத்தவர், பூரண அழகு உள்ளவர்
தேனிலும் மதுரமானவர், உம்மை வாழ்த்திப்பாடுவோம் - பாவம் சாபம் போக்கவே, அன்பின் ரூபமாய் வந்தாரே
நித்திய வாழ்க்கை தந்தாரே, உம்மை வாழ்த்திப்பாடுவோம்
Bethlahemilae velli ontru tamil Christmas song lyrics in English
Bethlahemilae velli ontru uthithathae
Thoothar paadum thuthiyin saththam keatkuthae -2
Aaravaarathodum Aarparippodum
Paalaganai vaalthuvom
Thaguthi illa nammai tham pillaiyakka
piranthavarai pottruvom
Namami meetka nammai ratchikka oru paalan pirantharae
ella jenamum keattu magilnthida narseithi piranthatae
1.Yealai kolama eduthavar poorana alagu ullavar
Theanilum mathuramanavar ummai vaalthipaaduvom
2.Paavam saabam pokkavae Anbin roobamaai vantharae
niththiya vaalkkai thantharae ummai vaalthi paaduvom
- Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."