
தேவ சுதன் பூவுலகோர் – Deva Suthan Poouvlakor
தேவ சுதன் பூவுலகோர் – Deva Suthan Poouvlakor Tamil Christian Song Lyrics.
Deva Suthan Poouvlakor Christian Song Lyrics in Tamil
1. தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு
ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் -தேவ
2. வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர
மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார் -தேவ
3. தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே பரி
சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே -தேவ
4. புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே பல
போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார் -தேவ
5. பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் அற்
புதங்கள் செய்துசிதஙகள் ஓதிக் கதங்களை வென்றார் -தேவ
Deva Suthan Poouvlakor Christian Song Lyrics in English
1. Deva Suthan Poovulakor Paavam Olikka Manu
Jenmamaaka Vanmaiyullon Thanmaiyaay Vanthaar -Deva
2. Vantha Pin Thanthaiyark Kukanthapatiyae Para
Manndalan Poo Manndalathor Thonndanpol Aanaar –Deva
3. Thonndanaaki, Anndar Komaan Vinnda Maraiyae Pari
Sutham, Makaa Sathyam, Miku Puthikkum Ootte -Deva
4. Puthi Miku Vithamarai Yaith Thulakkavae Pala
Pothakanmaar Poothalathin Meethil Therinthaar -Deva
5. Poothalathil Vaethamarai Othi, Nararkkul Ar
Puthangal Seythusithangakal Othik Kathangalai Ventar -Deva