En Karthar Seiya Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

Paid Prime Membership on Primevideo.com

En Karthar Seiya Ninaithathu Athu Thataipadaathu Tamil Christian Song Lyrics From The Album Thendrale Vol 2 Sung By. Melvin Manesh.

En Karthar Seiya Christian Song Lyrics in Tamil

என் கர்த்தர் செய்ய நினைத்தது
அது தடைபடாது
என் தேவன் என்னை ஆசீர்வதித்தால்
தடுப்பது யாரு

என் தேவனால் நான் உயருவேன்
என் தேவனால் நான் பெருகுவேன்
நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும்
சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் – எனை
சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும்

1. நான் கலங்கி நின்றபோது
கலங்காதே என்றாரே
நான் தனித்து நின்றபோது
நான் இருக்கிறேன் என்றாரே
கர்த்தர் எந்தன் கரம் பிடித்து
நான் உன்னை விட்டு விலகேன்
நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே

2. நான் முடியாது என்றபோது
முடியும் என்றாரே
நான் மனம் தளர்ந்த போது
திடன்கொள் என்றாரே
கர்த்தர் எந்தன் அருகில் நின்று
நான் உனக்காய் யாவும் செய்வேன்
உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே

En Karthar Seiya Christian Song Lyrics in English

En Karthar Seyya Ninaithathu
Athu Thataipadaathu
En Thaevan Ennai Aaseervathithaal
Thaduppathu Yaaru

En Thaevanaal Naan Uyaruvaen
En Thaevanaal Naan Perukuvaen
Nichchayam Nadakkum Nichchayam Nadakkum
Suttiyulla Kannkal Athai Paarkkum – Enai
Suttiyulla Kannkal Athai Paarkkum

1. Naan Kalangi Nintapothu
Kalangaathae Entarae
Naan Thanithu Nintapothu
Naan Irukkiraen Entarae
Karthar Enthan Karam Pitithu
Naan Unnai Vittu Vilakaen
Naan Unnai Entum Kaivitaen Entarae

2. Naan Mutiyaathu Entapothu
Mutiyum Entarae
Naan Manam Thalarntha Pothu
Thidankol Entarae
Karthar Enthan Arukil Nintu
Naan Unakkaay Yaavum Seyvaen
Un Thaevai Paarthuk Kolvaen Entarae


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo