
Ezhumbi Vaa Magane Christian Song Lyrics
Ezhumbi Vaa Magane Tamil Christian Song Lyrics Sung By. Rajan, Esther Rajan, R.Samuel.
Ezhumbi Vaa Magane Christian Song Lyrics in Tamil
உலக மக்களை மீட்டிட
வல்லமையால் நீ நிரம்பிட (2)
தேவ மகிமை உன்மேல் தங்கிட
தேவன் உன்னில் உதித்திடுவார்
எழும்பிவா மகனே எழும்பிவா
எழும்பிவா மகளே எழும்பிவா (2)
கர்த்தரின் மகிமை உன்மேல் தானே (2)
1. உலகத்தின் மக்களுக்காக
வியர்வை இரத்தத்தின் துளியாக (2)
உனக்காக எனக்காக
இயேசு பாடுபட்டாரே (2)
அவர் அன்பை எடுத்துச் சொல்ல எழும்பிவா
அவர் மகிமையை சொல்லிட எழும்பிவா (2)
2. மக்களின் பாவத்திற்காக
இயேசு இரத்தத்தை சிந்தினாரே (2)
உனக்காக எனக்காக
இயேசு ஜீவன் தந்தாரே (2)
அவர் இரட்சிப்பை எடுத்துச் சொல்ல எழும்பிவா
அவர் துதியை பாடிட எழும்பிவா (2)
எழும்பிவா மகனே எழும்பிவா
எழும்பிவா மகளே எழும்பிவா (2)
கர்த்தரின் மகிமை உன்மேல் தானே (2)