Isravaelae Manam Thirumbu Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

Paid Prime Membership on Primevideo.com

Isravaelae Manam Thirumbu Un Naesar Varugirar Tamil Christian Song Lyrics From The Album Ezhuputhalae Yengal Vaanjai Vol 1 Sung By. Wesley Maxwell.

Isravaelae Manam Thirumbu Christian Song Lyrics in Tamil

இஸ்ரவேலே மனம் திரும்பு
உன் நேசர் வருகிறார்
அவரின் ஜெனமே மனம் திரும்பு
நம் மீட்பர் வரபோகிறார்
உனக்காய் மனதுருகும்
உன் நேசர் அழைக்கிறார்
மீட்பர் அழைக்கிறார்

1. உன் இதய கடினத்தினால்
உன் நேசரை தள்ளினாயோ
உன் பெருமை புகழ்ச்சியினால்
சிலுவை மறைந்தாயோ
உனக்காய் பரிந்து பேசுகிற
உன் இயேசு அழைக்கின்றாரே

2. உன் பாவத்தின் மிகுதியினால்
பரன் இயேசுவை புறக்கனித்தாய்
உன் மனதின் மேட்டிமையால்
உதைத்து தள்ளிவிட்டாய்
உன் மேல் இரக்கம் வைத்த
உன் ராஜா அழைக்கின்றாரே

3. கள்ளன் தான் வேண்டுமென்று
உன் மேசியாவை ஒப்புக்கொடுத்தாய்
முப்பது வெள்ளிக்காசுக்காய்
உன் இரட்ச்சகரை விற்றுப்போட்டாய்
உனக்காய் இரத்தம் சிந்தின
உன் தேவன் அழைக்கின்றாரே

Isravaelae Manam Thirumbu Christian Song Lyrics in English

Isravaelae Manam Thirumbu
Un Naesar Varugirar
Avarin Janamae Manam Thirumbu
Nam Meetpar Varappogirar
Unakkaay Manadhurugum
Un Naesar Azhaikkirar
Meetpar Azhaikkirar

1. Un Ithaya Kadinaththinal
Un Naesarai Thallinaayo
Un Perumai Pugazhchiyinaal
Siluvai Marainththaaiyo
Unakkaay Parinthu Paesugira
Un Yesu Azhaikkindrarae

2. Un Paavaththin Miguthiyinal
Paran Yesuvai Purakkanithaay
Un Manithan Maettimaiyal
Uthaithu Thallivittaay
Un Mael Irakkam Vaitha
Un Raja Azhaikindrarae

3. Kallan Thaan Vaendummendru
Un Maesiyavai Oppukkoduthaay
Muppathu Vellikkaasukkaay
Un Ratchagarai Vitruppottaay
Unakkaay Raththam Sinthina
Un Devan Azhaikkindrarae


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo