காலம் பனி காலம் – Kaalam Pani Kaalam Christmas Song Lyrics

Deal Score0
Deal Score0

காலம் பனி காலம் – Kaalam Pani Kaalam Andha Vinnin Vendhar Mannil Pirandhar Tamil Christmas Song Lyrics From The Album Athisayam Vol 5 Sung By. Anitha.

Kaalam Pani Kaalam Christian Song Lyrics in Tamil

காலம் பனி காலம்
அந்த விண்ணின் வேந்தர் மண்ணில் பிறந்தார்
பாலன் இயேசு பாலன் ஒளி மின்ன மின்ன
கண்கள் மலர்ந்தார்

பூவிழி மான் என்பேன்
புன்னகை தேன் என்பேன் (2)
ஆனந்தம் ஆனந்தமே …

1. பனி சிந்தும் பொன் வானம்
அதில் மனமெல்லாம் புது கானம்
இரவென்னும் தனி மௌனம்
என் மனமெல்லாம் இசை தாளம்
ஆனந்தம் சொந்தம் கொள்ளும்
இன்பம் அம்மம்மா ல… ல… (2)

தாளங்கள் போடும்
நெஞ்சின் ஓசை கேளம்மா
பாடுங்கள் ஒன்றாய் நன்றே
ஆடுங்கள் அன்பாய் இன்றே (2)

2. அருள் மின்னும் முகம் கண்டால்
ஒளி மின்னும் நம் உள்ளம்
விழி பார்வை துளி பட்டால்
நலம் சேரும் நம் இல்லம்
சந்தோஷம் போங்க போங்க தங்க தாலாட்டு (2)

வானோரும் வாழ்த்து சொல்லும்
தூதர் இசை பாட்டு
அன்பெனும் வேதம் ஒன்றே
அனைவரும் மகிவோம் இன்றே (2)

Kaalam Pani Kaalam Christian Song Lyrics in English

Kaalam Panikaalam
Andha Vinnin Vendhar Mannil Pirandhar
Paalan Yesu Paalan Oli Minna Minna
Kangal Malarndhar

Poovizhi Maan Enbaen
Punnagai Thaen Enbaen (2)
Aanandham Aanandhamae…

1. Pani Sindhum Pon Vaanam
Adhil Manamellaam Pudhu Gaanam
Iravennum Thani Mounam
En Manamellaam Isai Thaalam
Aanandham Sondham Kollum
Inbam Ammammaa La… La… (2)

Thaalangal Podum
Nenjin Osai Kelamma
Paadungal Onedrai Nandrae
Aadungal Anbaai Indrae (2)

2. Arul Minnum Mugam Kandaal
Oli Minnum Nam Ullam
Vizhi Paarvai Thuzhi Pattaal
Nalam Serum Nam Illam
Sandhosham Ponga Ponga Thanga Thaalattu (2)

Vaanorum Vaazhthu Sollum
Thoodhar Isai Paattu
Anbenum Vedham Onedrae
Anaivarum Magivom Indrae (2)

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo