Karthavae Umakku Niharanavar Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

Paid Prime Membership on Primevideo.com

Karthavae Umakku Niharanavar Yaar? Yaar? Yaar? Yaar? Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 5 Sung By. David T.

Karthavae Umakku Niharanavar Christian Song Lyrics in Tamil

கர்த்தாவே உமக்கு நிகரானவர்
யார்? யார்? யார்? யார்?
நோ வொன் நோ வொன் மை லார்டு
மனுப்புத்திரரில் உமக்கு ஒப்பானவர்
யார்? யார்? யார்? யார்?
நோ வொன் நோ வொன் மை லார்டு

உம்மைபோல் எவருக்கும் வல்லமை இல்லையே
ஒருவருக்கும் இல்லையே வல்லமை இல்லையே

1. செங்கடல் உம்மாலே வற்றி போனதே
வெட்டாந்தரையில் உம் ஜனத்தை நடக்க செய்தீரே
பார்வோனின் சேனைகளை சமூத்திரம் விழுங்கினதே
எந்தனின் எதிரிகளை உந்தன் கரம் வீழ்த்திடுமே வீழ்த்திடுமே

2. தேவனைபோல் கன்மலை வேறு இல்லையே
கர்த்தரைபோல் பரிசுத்தர் எவரும் இல்லையே (2)
மேட்டிமை பேசவேண்டாம் அகந்தையான பேச்சுவேண்டாம்
கர்த்தரே உயர்த்துகிறார் அவரே தான் தாழ்த்துகிறார் தாழ்த்துகிறார்

3. இராஜாக்கள் பிரபுக்களே செவி கொடுங்களேன்
இஸ்ரவேலின் தேவனை நானும் பாடுவேன் (2)
தேவனுக்கே பயப்படுங்கள் ஜெயம்கொடுக்கும் கர்த்தரவர்
யுத்தத்தில் வல்லவரே முன்னின்று நடத்திடுவார் நடத்திடுவார்

Karthavae Umakku Niharanavar Christian Song Lyrics in English

Karthavae Umakku Niharanavar
Yaar? Yaar? Yaar? Yaar?
No One, No One, My Lord
Manuputhiraril Umakku Oppanavar
Yaar? Yaar? Yaar? Yaar?
No One, No One, My Lord

Ummaipol Evarukkum Vallamai Illaiyae
Oruvarukkum Illaiyae Vallamai Illaiyae

1.Sengadal Ummalae Vatri Ponathae
Vettantharaiyil Um Janathai Nadakka Seitheerae
Paarvonin Senaikalai Samuthiram Vizhunginathae
Endhanin Ethirikalai Unthan Karam Veezhthidumae Veezhthidumae

2. Thevanaipol Kanmalai Veru Illaiyae
Kartharaipol Parisuthar Evarum Illaiyae (2)
Maetimai Pesavendam Agandhaiyana Petchuvaendam
Karthare Uyarthukiraar Avarae Than Thazhthukirar Thazhthukiraar

3. Rajakkal Pirabukalae Sevi Kodungalaen
Isravaelin Dhevanai Naanum Paaduvaen (2)
Dhevanukkae Bayapadungal Jeyamkodukkum Kartharavar
Uthathil Vallavarae Munnindru Nadathiduvaar Nadathiduvaar


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo