Nadanthathellam Nanmaikae Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

Paid Prime Membership on Primevideo.com

Nadanthathellam Nanmaikae Nadapadhellaam Nanmaiyae Endrum Nambuvoam Tamil Christian Song Lyrics Sung By. Praison Timothy, Wesley Maxwell.

Nadanthathellam Nanmaikae Christian Song Lyrics in Tamil

நடந்ததெல்லாம் நன்மைக்கே
நடப்பதெல்லாம் நன்மையே (2)
என்றும் நம்புவோம் இயேசுவையே
நம்மை நடத்துவார் என்றுமே (2)

1. உலகின் பாடுகள் நிந்தை இழப்புகள்
அன்பை விட்டு பிரிக்குமோ
உலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள்
நித்தியத்திற்கு ஈடாகுமோ (2)
போதுமே அவர் அன்பொன்றே
நம் நோக்கம் நித்தியமே (2)

ஆல்லேலூயா (3) இயேசு போதுமே (2)
ஆல்லேலூயா (3)
ஆல்லேலூயா (3)
இயேசு போதுமே (2)

2. வழிகளில் எல்லாம் அவரையே
நினைக்கும் காரியம் வாய்க்க செய்வார்
இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிக்கும்
அவர்கள் செயல்களை வாய்க்க செய்வார் (2)
நம்மை நடத்துவார் தம்மை உயர்த்துவார்
என்றும் மேன்மைப் படுத்துவார் (2)
ஆல்லேலூயா (3) நம்மை நடத்துவார் (2)

3. மாம்ச கிரியைகள் உதறி தள்ளுவோம்
ஆவியால் நிரம்பிடுவோம்
ஆவியானவர் நமக்குள் இருப்பதை
உலகிற்கு காட்டிடுவோம் (2)
அவர் அழைப்பொன்றே என்றும் மாறாதே
அபிஷேகத்தை காத்துக் கொள்வோம் (2)
ஆல்லேலூயா (3) நம்மை நடத்துவார் (2)

Nadanthathellam Nanmaikae Christian Song Lyrics in English

Nadandhadhellam Nanmaikae
Nadapadhellaam Nanmaiyae (2)
Endrum Nambuvoam Yesuvaiyae
Nammai Nadathuvaar Endrumae (2)

1. Ulagin Paadugal Nindhai Izhapugal
Anbai Vittu Pirikkumo
Ulaga Aasthigal Uyarvu Maenmaigal
Nithiyathirku Eedagumo (2)
Podhumae Avar Anbondrae
Nam Nokam Nithiyamae (2)

Allaeluya (3) Yesu Podhumae (2)
Allaeluya (3)
Allaeluya (3)
Yesu Podhumae (2)

2. Vazhigalil Ellam Avaraiyae
Ninaikum Kariyam Vaika Seivar
Iravum Pagalum Avar Varthai Dhiyanikum
Avargal Seyalgalai Vaika Seivaar (2)
Nammai Nadathuvar Thamai Uyarthuvar
Endrum Maenmai Paduthuvar (2)
Allaeluya (3) Namai Nadathuvar (2)

3. Mamsa Kiriyaigal Udhari Thalluvoam
Aaviyal Nirambiduvoam
Aaviyanavar Namakul Irupadhai
Ulagirku Kattiduvoam (2)
Avar Azhaipondrae Endrum Maradhae
Abishaegathai Kaathu Kolvoam (2)
Allaeluya (3) Nammai Nadathuvar (2)


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and  Gospel song lyrics.

      Tamil Christian Song Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.
      WorldTamilchristians -The Collections of Tamil Christians songs Lyrics
      Logo