Puthu Paadal Paadi Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

Puthu Paadal Paadi Christian Song Lyrics

Paid Prime Membership on Primevideo.com

Puthu Paadal Paadi Puthu Thalam Pottu Puthu Veenai Meetti Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 3 Sung By. David T.

Puthu Paadal Paadi Christian Song Lyrics in Tamil

புதுப்பாடல் பாடி புது தாலம் போட்டு
புது வீணை மீட்டி புது இராகம் இசைத்து
போற்றி புகழ்வோம் தேவனையே
துதிசாற்றி மகிழ்வோம் இயேசுவிலே

1. கேரூபீண்கள் மத்தியில்
நம் தேவன் வீற்றிருக்கின்றார்
சீயோனில் தேவன் பெரியவர்
எல்லா சிருஷ்டிகள் மேலும் உயர்ந்தவர் (2)
மகத்துவம் பயங்கரம் பரிசுத்தம்
அவர் நாமம் என பறைசாற்றுவோம் (2)
பணிந்து குணிந்து தாழ்த்தி
அவர் பாதம் பணிந்திடுவோமே (2)

2. அவர் வாசல்களில் துதியோடு
பிரவேசித்து கர்த்தரை துதிப்போம்
பூரிகை எக்காளம் முழங்கி
ஆனந்தமாய் ஆர்ப்பரிப்போம் (2)
நல்லவர் கிருபை உள்ளவர்
நம் நாவாலே அவர் புகழ் பாடுவோம் (2)
கரம் சிரம் உயர்த்தி நாமும்
என்றும் தேவனை தொழிதிடுவோமே (2)

3. பரிசுத்த அலங்காரத்தோடு
பரிசுத்தரை நாம் பணிவோம்
அவர் நாமத்திற்குரிய கணத்தை
ஸ்தோத்திரத்தோடு செலுத்துவோம் (2)
வல்லவர் உள்மை உள்ளவர்
ஆர்ப்பரித்தே அவர் புகழ் பாடுவோம் (2)
கணக்கில்லா நன்மைகள் செய்தவர்
நன்றி செலுத்தியே கர்த்தரை போற்றுவோம் (2)

Puthu Paadal Paadi Christian Song Lyrics in English

Puthupadal Padi, Puthu Thalam Pottu
Puthu Veenai Meetti, Puthu Ragam Isaithu
Potri Pugazhvom Devanaiyae
Thuthichatri Magizhvom Yesuvilae

1. Kerubeengal Mathiyil
Nam Devan Veetrirukindrar
Seeyonil Devan Periyavar
Ella Sristigal Melum Uyaranthavar (2)
Magathuvam Bayangaram Parisutham
Avar Naamam Ena Paraisatruvom (2)
Panindhu Gunindhu Thazhthi
Avar Padham Panindhiduvomae (2)

2. Avar Vasalgalil Thuthiyodu
Pravesithu Kartharai Thudhipom
Poorigai Ekkalam Muzhangi
Aananthamai Arparipom (2)
Nallavar Kirubai Ullavar
Nam Navalae Avar Pugazh Paduvom (2)
Karam Siram Uyarthi Namum
Endrum Devanai Thozhuthiduvomae (2)

3. Parisutha Alangarathodu
Parisutharai Naam Panivom
Avar Namathirkuriya Ganathai
Sthothirathodu Seluthuvom (2)
Vallavar Unmai Ullavar
Aarparithae Avar Pugazh Paduvom
Kanakkilla Nanmaigal Seidhavar
Nandri Seluthiyae Kartharai Pottruvom (2)


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and  Gospel song lyrics.

      Tamil Christian Song Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.
      WorldTamilchristians -The Collections of Tamil Christians songs Lyrics
      Logo