- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkaga song lyricsபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -2
...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae song lyrics
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
Soraadhae Yen Manamae - சோராதே என் மனமேசோராதே என் மனமேசோர்ந்து போகாதே என் உள்ளமேமாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்பாராதவர் போல தான் – உன்னைபொன்னை புடமிடுவார்அதின் மண்ணை அகற்றிடுவார்உன்னை ...
Enna Sugam Aaha - என்ன சுகம் ஆஹா
என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
பல்லவிஎன்ன சுகம் ஆஹா, என்ன சுகம் என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம் பரமானந்த மோட்ச சுகானந்தம்அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்
சரணங்கள்
1. ...
துதிப்பேன் இயேசுவின் பாதம் - Thuthipean Yesuvin Paathamகண்ணிகள்துதிப்பேன் இயேசுவின் பாதம்துதிக்கப்பெறும் அற்புதரானதால்வணங்குவேன் வணங்குவேன் -2வணங்குவேன் அவர் பாதம் வீழ்ந்து நான் - துதி...
Paaduven Paravasamaaguven song lyrics - பாடுவேன் பரவசமாகுவேன்பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே1. அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலை கலங்கி ஆழ்த்துகையில்
அலை கடல் தடுத்து நடுவழி விடுத்து ...
வினை சூழா திந்த இரவினில் - Vinai Soolathintha Iravinil
பல்லவி
வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,விமலா, கிறிஸ்து நாதா.
அனுபல்லவி
கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிரகாசனே, பவ நாசனே, ஸ்வாமி! - வினை ...
Intrai Dhinam Un Arul song lyrics - இன்றைத்தினம் உன் அருள்
பல்லவி
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
அனுபல்லவி
அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி ...
காலமே தேவனைத் தேடு - Kaaalamae Devanai Thedu
பல்லவி
காலமே தேவனைத் தேடு - ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
அனுபல்லவி
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,சீரான நித்திய ஜீவனை நாடு --- காலமே
சரணங்கள் ...
மறவாதே மனமே தேவ சுதனை - Maravathey Manamae Deva Suthanai
பல்லவி
மறவாதே, மனமே,-தேவ சுதனைமறவாதே, மனமே,-ஒருபொழுதும்
சரணங்கள்
1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து,அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை - மறவாதே ...
நெஞ்சே நீ கலங்காதே - Nenje nee Kalangathae Lyricsநெஞ்சே நீ கலங்காதேபல்லவிநெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்
ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று.அனுபல்லவிவஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை ...
துங்கனில் ஒதுங்குவோன் - Thunganil Othunguvon Lyricsபல்லவிதுங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்அனுபல்லவிகங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். - துங்சரணங்கள்1. வேடன் கண்ணி ...
எங்கே சுமந்து போகிறீர் - Engae Sumanthu Pogireer
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்?
சரணங்கள்
1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு ...
Yesu Azhaikirar - இயேசு அழைக்கிறார்
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார்
சரணங்கள்1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் ...
ஆனந்தமே பரமானந்தமே - Aananthamae Paramaananthamaeஆனந்தமே பரமானந்தமே - இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமேசரணங்கள்1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும் ...
kaalamo selluthae - காலமோ செல்லுதேகாலமோ செல்லுதே
வாலிபமும் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்
...
For reference, prayer, meditation, or study, this edition of The Holy Bible is easy-to-read and practical for any use.
நீர் இல்லாத நாளெல்லாம் - Neer Illatha Naalellam song lyrics
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே நீ ஆவாய்உறவின் பிறப்பே நீ ...
ஈசனே உம் சேவைக்கே எனை - Eesanae um saevaikae D.G.S Dhinakaran lyrics
ஈசனே உம் சேவைக்கே எனைபூசையுடன் ஈந்தேனே (2) என்உயிர் தந்தென்னை ஆட்கொண்டனேதைர்யம் தந்துமே நடத்திடும் (2)
1. எண்ணமெல்லாம் இடர்கள் ...
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் - Akkini abishegam eenthidum Lyrics
அக்கினி அபிஷேகம் ஈந்திடும்தேவ ஆவியால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
1. பரமன் இயேசுவை நிறைத்தீரேபரிசுத்த ஆவியால் ...
பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen
பல்லவி
பக்தருடன் பாடுவேன் -பரம சபைமுக்தர் குழாம் கூடுவேன்
அனுபல்லவி
அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த ...
Thollai kashtangal suzhthidum Lyrics - தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் ...
Nee Illatha Nalellam - நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா DGS Dhinakaran - Golden Hits Jesus Calls
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே ...
Show next