- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Koodi Meetpar Namathil - கூடி மீட்பர் நாமத்தில்
1. கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம்
ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப ...
நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் - Nesa Yesuvae Neeare En Nal Nanbar
1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!முன்னிலும் இப்போ உம்மை ...
Manniyum Yesuvae Endhan - மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களைLYRICS: (TAMIL)மன்னியும்…
E// 90 // 4/4மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை
மன்னியும் நேசரே எந்தன் மீறுதலை
மன்னியும் இயேசுவே மன்னியும் ...
Unga Kooda lyrics - உங்க கூட உங்க கூடஉங்க கூட உங்க கூட உங்க கூட உங்க கூட
இருக்கணும் இயேசப்பா இருக்கணும்
உங்களோட உங்களோட உங்களோட உங்களோட
பேசணும் உறவாடி மகிழணும்1. உம்மை விட்டுப்பிரிக்கின்ற ...
ஆவியை அருளுமே - Aaviyai Arulumae song lyrics
ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே!
1.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,தேவ சமாதானம், நற்குணம், தயவு,திட ...
Sundara Ratchagane song lyrics - சுந்தர இரட்சகனேபல்லவிசுந்தர இரட்சகனே—எங்கள்
சொந்த சுதந்தரனே.அனுபல்லவிஎந்த நேரமுமே உந்தனை வேண்டியே
இந்தத் துதி நன்றியே.1. ராஜாதி ராஜா நீரே—எங்கள்
சாரோனின் ...
ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் - Aaraaroe Paadunkal Akilamenkum lyricsஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்
ஆதவன் இயேசு பிறந்தாரென்று - 2
அல்லேலூயா பாடிடுங்கள் - 41.அன்னை மரியின் சின்னப் பிள்ளை ...
அதிசயமான ஒளிமய நாடாம் - Athisayamana OliMaya Naadam lyrics
அதிசயமான ஒளிமய நாடாம்நேசரின் நாடாம் - நான்வாஞ்சிக்கும் நாடாம் - என்
1. பாவம் இல்லாத நாடுஒரு சாபமும் காணா நாடுநித்திய மகிழ்ச்சி ஓயாத ...
AthiKaalai Thuthi Stosthiram Yesu - அதிகாலை துதி ஸ்தோத்திரம்
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கேஅதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அல்லேலுயா பாடிடுவோம்அல்லேலுயா ...
பாடும் பாடல் இயேசுவுக்காக – Paadum Paadal Yesuvukkaga song Lyricsபாடும் பாடல் இயேசுவுக்காக
பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே1. அழகென்றால் அவர் போல
யார் தான் ...
Asaivadum Aaaviye song lyrics – அசைவாடும் ஆவியேஅசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமேபெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே...
சாலேமின் ராசா சங்கையின் ராசா - Salemin Raja Sangaiyin Raja
1.சாலேமின் ராசா, சங்கையின் ராசாஸ்வாமி வாருமேன் – இந்ததாரணி மீதினில் ஆளுகை செய்திடசடுதி வாருமேன்
2.சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போனசெல்வக் ...
எங்கும் புகழ் இயேசு - Engum Pugazh Yesu song lyrics
பல்லவி
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரே
அனுபல்லவி
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்
சரணங்கள் ...
Geethangal Paaduvom - கீதங்கள் பாடுவோம்கீதங்கள் பாடுவோம்சங்கீதங்கள் பாடுவோம்சந்தோச ராஜனாம்இயேசுவை பாடுவோம்சமாதான தேவன் இயேசுவை பாடுவோம்-2சாவாமை உடையவர் இயேசுவை பாடுவோம்-21.பகலிலே மேக ...
உம்மையே நான் நேசிப்பேன் - Ummaiyae nan nesipaen Song Lyrics
உம்மையே நான் நேசிப்பேன் (3)நான் பின் திரும்பேனே!உம்மையே நான் நேசிப்பேன் (3)நான் பின் திரும்பேனே!
1. உம் சந்நிதியில் முழங்காலில் நின்றுஉம் ...
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை - Aasirvadhikkum dhaevan unnai song lyrics
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரேஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரேதுதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே ...
அடைக்கலமே உமதடிமை நானே - Adaikalame umathadimai Naanae song lyricsபல்லவிஅடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே...
அசைவாடும் ஆவியே - Asaivaadum aaviyae Song lyrics
அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே
1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே
2. ...
Kuyavanae Kuyavane song lyrics - குயவனே குயவனேகுயவனே, குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமேவெறுமையான பாத்திரம் நான்,
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் ...
என் இன்ப துன்ப நேரம் - En Inba Thunba Neram song lyrics
என் இன்ப துன்ப நேரம்நான் உம்மைச் சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவேநான் என்றுமே ...
குயவனே குயவனே படைப்பின் - kuyavane kuyavane kuyavane Padaippin lyrics
குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கிப் பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி ...
தந்தேன் என்னை ஏசுவே - Thanthen Yennai Yesuve lyrics
தந்தேன் என்னை ஏசுவேஇந்த நேரமே உமக்கேஉந்தனுக்கே ஊழியம் செய்யதந்தேன் என்னை தாங்கியருளும்
1. ஜீவ காலம் முழுதும்தேவ பணி செய்திடுவேன்பூவில் கடும் போர் ...
Yesu kiristhuvin nal seedaraaguvom lyrics - இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்விசுவாசத்தில் முன் நடப்போம்இனி எல்லோருமே அவர் பணிக்கெனவேஒன்றாய் எந்நாளும் ...
தாகம் தீர்க்கும் ஜீவநதி – Thaagam Theerkkum Jeevanathi lyrics
தாகம் தீர்க்கும் ஜீவநதிதரணியில் உண்டோ எனத் தேடினேன்
தேடினேன் தேடியே ஓடினேன்
1.அருவியின் நீரை பருகி விட்டேன்ஆற்றினில் ஊற்றை ...
Show next