- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே
1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்
ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் - அவர்ராஜ்ஜியம் ...
Ullam Aanantha Geethathile Lyrics - உள்ளம் ஆனந்த கீதத்திலே
உள்ளம் ஆனந்த கீதத்திலேவெள்ளமாகவே பாய்ந்திடுதேஎந்தன் ஆத்தும நேசரையேஎன்றும் வாழ்த்தியே பாடிடுவேன்
1. பாவ பாரம் நிறைந்தவனாய்பல நாட்களாய் நான் ...
ஆதித் திருவார்த்தை திவ்விய - Aathi Thiru Vaarthai Dhivya Lyrics
பல்லவி
ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரையோரையீ டேற்றிட.
அனுபல்லவி ...
அநாதி தேவன் உன் அடைக்கலமே - Anadhi Devan Un Adaikkalamaeஅநாதி தேவன் உன் அடைக்கலமேபல்லவிஅனாதி தேவன் உன் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமேஅனுபல்லவிஇந்த தேவன் என்றென்றுமுள்ளசதா ...
Azhagana Yesuve song lyrics - அழகான இயேசுவேஅழகான இயேசுவை ஆராதிப்பேன் உம்மையே
உயிர்வாழும் நேசரே என் உயிராக வாருமே
உமக்காகவே இனி மகிழ்வுடன் வாழுவேன்
உம் பெயரை எங்கும் சொல்லி சொல்லி பாடுவேன்உலகம் ...
சுந்தரப் பரம தேவமைந்தன் - Sundara Parama Deva Maidhan
பல்லவி
சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும்
அனுபல்லவி
அந்தரம் புவியும் தந்து சொந்த ...
தாசரே இத்தரணியை அன்பாய் - Thaasarae Iththaraniyai Anbaai
தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம்
1. ...
எல்லாம் இயேசுவே - Ellam Yesuve Enakku Ellam Lyrics
எல்லாம் இயேசுவேஎனக்கெல்லாம் இயேசுவேதொல்லை மிகு இவ்வுலகில்துணை இயேசுவே
1. ஆயனும் சகாயனும்நேயனுமுபாயனும்நாயனும் எனக்கன்பானஞானமணவாளனும்
2. தந்தை ...
இயேசுவின் நாமமே திருநாமம் - Yesuvin Naamamae Thiru Naamam song lyrics
இயேசுவின் நாமமே திருநாமம் - முழுஇருதயத்தால் தொழுவோம் நாமும்.
1. காசினியில் அதனுக் கிணையில்லையே - விசுவாசித்த பேர்களுக்குக் ...
நீர் இல்லாத நாளெல்லாம் - Neer Illatha Naalellam song lyrics
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே நீ ஆவாய்உறவின் பிறப்பே நீ ...
குயவனே குயவனே படைப்பின் - kuyavane kuyavane kuyavane Padaippin lyrics
குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமேகண்ணோக்கிப் பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி ...
ஆனந்தமே ஜெயா ஜெயா - Aananthamae Jeyaa Jeyaa song lyrics
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்ஞானரட்சகர் நாதர் நமை - இந்தநாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ்
1. சங்கு கனம் வளர் ...
உன்னதமானவரின் உயர் மறைவில் - Unnathamanavarin Uyar Maraivil song lyrics
பல்லவி
உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே
அனுபல்லவி
அவர் செட்டையின் கீழ் ...
திருப்பாதம் நம்பி வந்தேன் - Thirupaadham nambi vandhen lyrics
திருப்பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவேதமதன்பை கண்டைந்தேன்தேவ சமூகத்திலே
1.இளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரைத் தேற்றிடுமேசிலுவை நிழல் ...
Show next