Deva Aaviyea Thettravaalanae Lyrics – தேவ ஆவியே தேற்றரவாளனே
Deva Aaviyea Thettravaalanae Lyrics – தேவ ஆவியே தேற்றரவாளனே
தேவ ஆவியே தேற்றரவாளனே
தாகம் தீர்க்கும் ஜீவ நதியே
மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
என்னை பாதுகாக்கும் தூய ஆவியே
வாரும் வாரும் வாரும்
உம் மகிமையால் என்னை நிரப்பும்
பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்துச் செல்லும்
பரிசுத்தரே என்னில் வாரும்
1.கட்டுக்கள் அவிழ்த்திடும்
நுகங்களை முறித்திடும்
காயம் கட்டும் தேவ ஆவியே
2.கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமும்
சகல சத்தியத்திலே நடத்தும் சத்திய ஆவியே
3.பாவத்தைக் குறித்தும் நீதியை குறித்தும்
கண்டித்து உணர்த்தும் அன்பின் ஆவியே
Deva Aaviyea Thettravaalanae song Lyrics in English
Deva Aaviyea Thettravaalanae
Thaagam Theerkkum Jeeva Nathiyae
Mega sthambamae Akkini Sthambamae
Ennai paathukakkum Thooya Aaviyae
Vaarum Vaarum vaarum
Um Magimaiyaal Ennai Nirappum
Parisutha Sthalaththukkul Alaiththu Sellum
Parisutharae Ennil Vaarum
1.Kattugal Avilththidum
Nugangalai Murithidum
Kaayam kattum Deva Aaviyae
2.Kaalkalukku Deepamum Paathaikku velichamum
Sagala saththiyathilae Nadathum Saththiya Aaviyae
3.Paavaththai Kurithum Neethiyai Kurithum
Kandithu Unarthum Anbin Aaviyae.
- Akkini Sthambame song lyrics – அக்கினி ஸ்தம்பமே
- Thetraravaalaney En song lyrics – தேற்றரவாளனே என்
- தேற்றரவாளனே என்னைத் தேடி -Thaetraravaalanae Ennai Thaedi
- தாகம் தீர்க்கும் ஜீவநதி – Thaagam Theerkkum Jeevanathi lyrics
- Naatkal varum naatkal song lyrics – நாட்கள் வரும் நாட்கள்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."