தேவனே என் தேவா – Devane En Deva Lyrics
தேவனே என் தேவா – Devane En Deva Song Lyrics
தேவனே என் தேவா
உம்மை நோக்கினேன்
தண்ணீரில்லா (நீரில்லா) நிலம்போல
தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன் (உம்மை பார்க்கிறேன்)
1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு
உலகை மறக்கின்றேன்
2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன்
3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
உம் சிறகுகளின் நிழல்தனிலே
உலகை மறக்கின்றேன்
4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
பற்றி கொண்டது
உம் வலக்கரமோ என்னை நாளும்
தாங்கிக் கொண்டது
5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
வாழ்த்திப் பாடுவேன்
சுவையான உணவை உண்பதுபோல்
திருப்தி அடைகின்றேன்
Devane En Deva Song Lyrics In English
Devane En Devaa
Ummai Nokkinean
Thanneerilla ( Neerlillaa) Nilam Pola
Thaagamaai (Umakkaai) Yeanginean ( Ummai Paarkkirean)- Devanae En Deva Ummai
1.Oovoru Naalum Um Pirasannam
Oodi Varukirean
Um Vallamai Magaimai Kandu
Ulagai Marakkintrean
2.Jeevanai Paarkkilum Um Kirubai
Enakku Pothumae
Uthadugalaalae Thuthintrean
Ulagai Marakintrean
3.Padukkaiyilae Ummai ninaikintrean
Raasaamaththil Thiyaanikirean
Um Siragukalin Nizhalthanilae
Ulagai Marakkintrean
4.Enathu Aanmaa Thodarnthu Ummai
Pattri Kondathu
Um Valakkaramo Ennai Naalum
Thaangi Kondathu
5.Vaazhnaalellaam Um Naamam
Vaazhththi Paaduvean
Suvaiyaana Unavai Unbathupol
Thirupthi Adaikintrean
More Jebathotta Jeyageethangal song lyrics
- Kirubai Vendum Devane Song lyrics – கிருபை வேண்டும் தேவனே
- உன்னத தேவனே என் இயேசு – Unnatha Devane En Yesu
- jebathotta jeyageethangal songs lyrics in tamil
- Aarathanai Devane Aarathanai Yesuve song lyrics – ஆராதனை தேவனே ஆராதனை
- கைவிடாத தேவனே ஸ்தோத்திரம் – Kaividatha devane sthothiram
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."