Ebenezarae Ennai Nadathi song lyrics – எபிநேசரே என்னை நடத்தி
Ebenezarae Ennai Nadathi song lyrics – எபிநேசரே என்னை நடத்தி
எபிநேசரே என்னை நடத்தி வந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
இம்மட்டும் உதவின எபிநேசரே
இன்னும் என்னை
நடத்தி செல்வீர் – 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே – 2
1) யெகோவா ராப்பா
எனக்கு சுகம் தந்தீரே
உம் அன்பிற்கு அளவில்லையே
இம்மட்டும் சுகம் தந்த
யெகோவா ராப்பா குறைவின்றி காத்திடுவீர் – 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே – 2
2) எல்ரோயீ என்னைக் காண்கின்றீரே
உம் அன்பிற்கு இணையில்லையே
இம்மட்டும் காண்கின்ற எல்ரோயீயே
இன்னும் என்னை காத்துகொள்வீர் – 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே – 2
- Sanjalamum Thavipom – சஞ்சலமும் தவிப்பும்
- விடமாட்டேன் விடமாட்டேன் – Vidamatten Vidamatten
- Aaradhaikulle Kadanthu – ஆராதனைக்குள்ளே கடந்து
- Abiragam Thagappan – ஆபிரகாம் தகப்பன்
- Ootridume Ootridume – ஊற்றிடுமே ஊற்றிடுமே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."