Ella Magimaikum Paathirarae- எல்லா மகிமைக்கும் பாத்திரரே
Ella Magimaikum Paathirarae – எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
அசைவாடும் தெய்வமே
எங்கள் மேலே அசைவாடுமே
1.செங்கடல் மேல் அசைவாடினீர்
எல்லா தடைகளை மாற்றினீரே
எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே
2.உலர்ந்த எலும்பிற்கு உயிர் தந்தீரே
என் வாழ்க்கையில் அசைவாடுமே
என் வாழ்க்கையில் அசைவாடுமே
3.எரிகோ மதில் மேல் அசைவாடினீர்
எல்லாத் தடைகளை மாற்றினீரே
எங்கள் மேலே அசைவாடுமே
4.பவுலும் சீலாவும் பாடும்போது
சிறைச்சாலையில் அசைவாடினீர்
எங்கள் மேலே அசைவாடுமே.
Ella Magimaikum Paathirarae song lyrics in English
Ella Magimaikum Paathirarae
Ella Ganathirkkum Paathirarae
Asaivaadum Deivamae
Engal malae Asaivaadumae
1.Sengadal mael asaivaadineer
Ella Thadaikalai maattrineerae
Engal thadaigal mael Asaivaadumae
2.Ularntha Elumbirkku Uyir thantheerae
En Vaalkkaiyil Asaivaadumae
En Vaalkkaiyil Asaivaadumae
3.Eriho Mathil mael Asaivaadineer
Ellaa thadaikalai maattrineerae
Engal malae Asaivaadumae
4.Pavulum Sheelavum Paadumpothu
Siraisaalaiyil asaivaadineer
Engal malae Asaivaadumae
Ella Magimaikkum Pathirarae lyrics, Ella magimakkum paathirare lyrics
- Ummai Pugalnthu Paduvathu – உம்மை புகழ்ந்து பாடுவது
- Unthan Namathai Uyarthum – உந்தன் நாமத்தை உயர்த்தும்
- Aasariya Koottam Naanunga – ஆசாரிய கூட்டம் நானுங்க
- Sagala Janangalae – சகல ஜனங்களே
- Undhan Madiyinil Thavalnthida – உந்தன் மடியினில் தவழ்ந்திட
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."