என் ஆன்ம உணவாக வாரும் – En Aanma Unavaga Vaarum

என் ஆன்ம உணவாக வாரும் – En Aanma Unavaga Vaarum

பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்

என் ஆன்ம உணவாக வாரும் இயேசுவே
நீர் இல்லை என்றால் நான் வீழ்ந்து போவேன்
என் வாழ்வின் ஆதாரமே என் கதியாக வாருமே – 2

1. என் வாழ்வெனும் சோலையில் பூந்தென்றலாய் வாருமே
உன் பாத நிழல்களால் என்னை மூடுமே – 2
என் மனமென்னும் கோவிலில் மன்னவனே வாழுமே – 2
அன்பென்னும் விளக்கேற்றி பண்பென்னும்
மலர்தூவி பணிவென்னும் தூபத்தால் ஆராதனை

2. ஆறுதல் தேடியே தனித்து நான் தவிக்கையில்
நிலையான சொந்தம் நீங்காத பந்தம்
என் மீட்பர் நீர்தானய்யா – 2
என் இதயத்தின் வேந்தனே மகிமையின் ராஜனே -2
புது ராகம் தீபம் ஏற்றி உம் திருமுன்னே எறிந்திடும்
அணையாத தீபம் நானாகுவேன்

En Aanma Unavaga Vaarum song lyrics in english

En Aanma Unavaga Vaarum yesuvae
neer illai entraal naan veelnthu povean
en vaalvin aatharamae en kathiyaga vaarumae-2

1.En Vaalvenum Solaiyil Poonthentralaai Vaarumae
Un paatha nizhalkalaal Ennai moodumae -2
En Manamennum Kovillil Mannavanae Vaalume -2
Anbennum Vilakkettri Panpennum
Malar thoovi panivennum thoobaththaal aarathai

2.Aaruthal Theadiyae Thanithu Naan Thavikkaiyil
Nilaiyana Sontham Neengatha Pantham
En Meetpar Neerthanaiya -2
En Idhyaththin Veadnthanae Magimaiyin Raajanae -2
Puthu Raagam Deepam Yeattri Um Thirumunnae erinthidum
Anaiyatha Deepam Naanaguvean


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo